இப்படியா கேள்வி கேட்பீங்க? ஆபாசமாக பேசிய நெட்டிசன்.. நடுவிரலை காட்டி பச்சையாக பதிலளித்த ஷாலு ஷம்மு!
சென்னை: ஆபாச கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு நடிகை ஷாலு ஷம்மு பச்சையாக பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஷாலு ஷம்மு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். ஹீரோயின்களுக்கு தோழியாகவும் நகைச்சுவை நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகின்றார்.

கவர்ச்சி ததும்ப
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். பெரும்பாலும் ஷாலு ஷம்மு வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் கவர்ச்சி ததும்ப ததும்ப உள்ளது.

கேள்வியை கேட்கலாம்
வொர்க்கவுட் போட்டோக்கள் வீடியோக்களில் கூட கிளாமர் நிரம்பி வழியும். இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். ரசிகர்கள் தாங்கள் விரும்பிய கேள்வியை கேட்கலாம் என்று கூறியிருந்தார் ஷாலு ஷம்மு.

எப்போது திருமணம்?
இதனை பார்த்த ரசிகர்கள், ஷாலு ஷம்முவிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். ஃபேவரைட் பாடல், ஃபேவரைட் வீடியோ என பல கேள்விகளை கேட்டனர். சில நெட்டிசன்கள் உங்களுக்கு எப்போது திருமணம் என கேட்டனர்.

உங்க சைஸ் என்ன?
அதற்கு வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார் ஷாலு ஷம்மு. அந்த வகையில் ஷாலு ஷம்முவிடம் நெட்டிசன் ஒருவர் அக்கா உங்களின் சைஸ் என்ன என முன்னழகை குறிப்பிட்டு ஆபாசமாக கேள்வி கேட்டார்.
Recommended Video

நடு விரலை காட்டி
இதனை பார்த்து சிறிதும் அசராத ஷாலு ஷம்மு, அசால்ட்டாக பதிலளித்துள்ளார். அதாவது நிச்சயமாக உன்னுடையதை விட பெரியது என நடு விரலை காட்டியுள்ளார்.

பார்வதி நாயர்
நடிகைகளிடம் நெட்டிசன்கள் ஆபாசமாக பேசுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் நடிகை பார்வதி நாயரிடம் நெட்டிசன் ஒருவர் உங்களின் சைஸ் என்ன என கேட்டார்.

எல்லை மீறும் நெட்டிசன்ஸ்
அதற்கு தனது செருப்பு சைஸையும் டிரெஸ் சைஸையும் கூறி பதிலடி கொடுத்திருந்தார் நடிகை பார்வதி நாயர். இதேபோல் நடிகைகள் யாஷிகா ஆனந்த், பிரியா மணி உள்ளிட்ட பலரிடமும் நெட்டிசன்கள் எல்லை மீறி கேள்வி கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











