அடக்க ஒடுக்கமா வந்த கவர்ச்சி தேவதை…சிலையுடன் அழகிய சிலை என வர்ணித்த ரசிகர் !

சென்னை : நம்ம கவர்ச்சிபுயல்ண ஷாலு ஷம்முக்கு போட்டோஷூட் என்றால் அலாதி ஆர்வம்.

தினமும் தவறாது கவர்ச்சி தாகமூட்டும் புகைப்படத்தை பதிவிடுவதை இவர் வழக்கமாகவே கொண்டுள்ளார். இதனால் இணையத்தில் இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சொல்கிறது.

தற்போது இவர், புத்தர் சில பக்கத்தில் நின்றபடி வெளியிட்டுள்ள புகைப்படம் அதிக லைக்குகளை பெற்றுள்ளது.

வேறலெவல்

வேறலெவல்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீ திவ்யாவின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு . அந்த படத்தில் காமெடி நடிகர் சூரியின் காதலியாக நடித்திருந்தார். அது அப்போ ஆனா இப்ப ஷாலும்மா ரேன்சஜே வேற என்கிறார்கள் ஷாலு வெறியர்கள்.

மிகவும் பிரபலம்

மிகவும் பிரபலம்

ரசிகர்கள் இவருக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் தான் 'இன்ஸ்டா ஹாட் குயின்'. இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிடும் வீடியோக்கள் மற்றும் ஃபோட்டோக்கள் தான் ரசிகர்கள் மத்தியில் இவரை மேலும் பிரபலமாக்கின.

ஆண் நண்பருடன் டான்ஸ்

ஆண் நண்பருடன் டான்ஸ்

இவரது கவர்ச்சி குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும் அதை பற்றி எல்லாம் சிறிதும் கவலை கொள்ளலாமல். விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார் ஷம்மு. அதில் ஹைலைட் என்ன வேன்றால், தனது ஆண் நண்பருடன் டான்ஸ் ஆடும் வீடியோ தான்.

சிலையுடன் அழகிய சிலை

முன்னணி நடிகைகள் கூட இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு இவர் நடத்தும் போட்டோஷூட் அனைத்தும் ரசிகர்களிடம் பிரபலமாகி உள்ளார். தற்போது இவர், புத்தர் சிலை பக்கத்தில் நின்று கொண்டு அடக்க ஒடுக்கமான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் இதற்கு கேப்ஷனாக தினமும் உங்களை பார்க்கும் நபரை பார்த்து நான் பொறாமைப்படுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் முற்றும் துறந்தவர் என்ன ரசிக்க போகிறார் என்றும், மற்றொருவர் சிலையுடன் அழகிய சிலை என கருத்து பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X