Don't Miss!
- News
ஜேஎன்யூவை தொடர்ந்து டெல்லி ஜாமியா பல்கலை.யில் இன்று மோடி குறித்த ஆவணப்படம்- பதற்றம்!
- Sports
இனி பும்ரா எதுக்கு? ஐசிசி தரவரிசையில் புது உச்சம் தொட்ட முகமது சிராஜ்.. கோலியை முந்திய சுப்மான் கில்
- Finance
அப்படி செய்யலான்னா நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்.. ஊழியர்களிடம் சுந்தர் பிச்சை விளக்கம்!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 4,13,22 மற்றும் 31 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Technology
முக்கியமான ஒரு வசதி இல்லாமல் 2 போன்களை பட்ஜெட் விலை அறிமுகம் செய்த Motorola.!
- Automobiles
அனுமதி கிடைச்சாச்சு! பஜாஜின் விலை குறைவான காரை இனி தனி நபர்களும் வாங்கிக்கலாம்! மாருதிக்கு பலத்த அடி விழபோகுது
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
கொடைக்கானலில் நண்பர்களுடன் லூட்டி அடித்த ஷாலு ஷம்மு...ரசித்து பார்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை : இணையத்தில் கவர்ச்சி புயலாக வலம் வரும் ஷாலு ஷம்மு கொடைக்கானலில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. மேலும், சூரிக்கு கேர்ள் ப்ரண்டாக நடித்து பிரபலமானார்.
கோயிலில்
குத்தாட்டம்
போட்ட
ஷாலு
ஷம்மு..
அதிதி
ஷங்கருக்கே
டஃப்
கொடுப்பாங்க
போல!

ஷாலு ஷம்மு
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் எலும்பும் தோலுமாக இருந்த ஷாலு ஷம்மு திடீரென கும்முனு ஆகி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்.அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தாராள கவர்ச்சி
ஷாலு ஷம்முக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. மேலும், திருட்டுப்பயலே 2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பவுடர் மற்றும் விஜய்சேதுபதியின் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டா குயின்
திரைப்படங்களில் ஒரு சிறிய கேரக்டரில் வந்து செல்லும் ஷாலு ஷம்முக்கு, சமூகவலைத்தள பக்கத்தில் ஏகப்பட்ட மவுசு உண்டு. பட வாய்ப்பு இல்லை என்றால், பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் இன்ஸ்டாகிராம் இருக்கிறதே என அதில் அம்மணி அதிரிபுதிரி ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து பணத்தை அள்ளி வருகிறார்.

நண்பர்களுடன் லூட்டி
அடிக்கடி தன் நண்பர்களுடன் நடனமாடும் வீடியோவை பதிவு செய்து லைக்குகளை மலைபோல் குவிக்கும் ஷாலு ஷம்மு. தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு லூட்டி அடித்துள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகள் குவிந்து வரும் நேரத்தில் ஒரு நெட்டிசன்ஸ், நீங்க தான் அப்படினா உங்க நண்பர்களும் அப்படித்தானா என கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார். ஷாலு ஷம்மு ஆட்டம் போட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.