ஓவர் டைட்டான உடையில் ஷாலு ஷம்மு ... ஜொள்ளு விடும் ரசிகர்கள்!
சென்னை : கவர்ச்சியால் பல முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுத்து வருகிறார் ஷாலு ஷம்மு.
முன்னணி நடிகைகளே கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட தயங்கும் போது இவர் எதைப்பற்றியும் கவலை படாமல் கவர்ச்சியில் ரணகளம் செய்து வருகிறார்.
இணையத்தில், கவர்ச்சி புயலாக வலம் வரும் ஷாலு, சூப்பரான போட்டோஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்கள் உசுப்பேத்தி உள்ளார். அந்த புகைப்படத்தில் ஓவர் டைட்டா உடையை அணிந்து கொண்டு விதவித போஸ் கொடுத்துள்ளார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இயக்குர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படத்தில் திவ்யாவின் தோழியாக நடித்திருந்தார் ஷாலு ஷம்மு. மேலும்,சூரிக்கு கேர்ள் ப்ரண்டாக நடித்து பிரபலமானார்.

சதீஷூக்கு ஜோடியாக
அந்த திரைப்படத்தை அடுத்து நகுல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடித்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தம் திரைப்படத்தில் காமெடி நடிகர் சதீஷூக்கு ஜோடியாக நடித்தார். இருப்பினும் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால், சமூக வலைத்தளப் பக்கத்தில் தாறுமாறாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்.

சிறு வேடத்தில்
இருட்டு அறையில் முரட்டுக்குத்து பார்ட் 2வில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. மேலும், திருட்டுப்பயமே2, மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஒருசிறு வேடத்தில் நடித்திருந்தார்.
Recommended Video

மாப்பிள்ளை பார்க்கிறார்கள்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு சம்மு சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து இருந்தார். அதில், ஷாலு சம்முவின் தீவிர ரசிகர் அப்போது ஒருவர் உங்களுக்கு திருமணம் முடிவாகிவிட்டதாமே என கேட்க, ஆமாங்க வீட்டில் மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என பதிலளித்து இருந்தார்.

மேலாடை இன்றி
கவர்ச்சி புகைப்படங்களால் இணையத்தை திணறடிக்கும் ஷாலு ஷம்மு காதல் தினத்தன்று மேலாடை இல்லாமல் சிவப்பு நிறத்தில் பாவாடை மட்டும் அணிந்து கொண்டு கையில் பூங்கொத்தால் லாவகமாக தனது முன்னழகை மறைந்துக் கொண்டு இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் பேசும் பொருளாக மாறி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஷாலு ஷம்முவை மாறி மாறி வசைபாடி நெட்டிசன்ஸ் நக்கலடித்தனர்.

செம்ம ஹாட் மச்சி
எத்தனை நெகட்டிவ் கருத்து வந்தால் எனக்கு என்ன, நான் செய்வதைத்தான் செய்வேன் என்பது போல தனது கருப்பு நிறத்தில் மினுமினுக்கும் உடையை அணிந்து கொண்டு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். படியில் அமர்ந்து கொண்டு செம்ம ஹாட் மச்சி என்று சொல்லும் அளவுக்கு ஹாட்டாக போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் வந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











