அந்த படத்துல நடிக்கிறீங்கங்கறதுக்காக இப்படியா கிளாமர் காட்றது? நடிகையை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

ஓய்யார நடை போட்ட ஷாலு.. டிரெண்ட் ஆகும் வீடியோ!

சென்னை: நடிகை ஷாலு ஷம்முவின் புதிய போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் கிறங்கிபோயுள்ளனர்.

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலாவல்லவன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

ஆனால் அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அசராத ஷாலு

அசராத ஷாலு

அவரது போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளு விட்டவர்களை காட்டிலும் திட்டி தீர்த்தவர்களே அதிகம். ஆனாலும் அதற்கெல்லாம் அசராத ஷாலு உடை உடுத்துவது என் விருப்பம் என தொடர்ந்து போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வந்தார்.

கவர்ச்சிக்கு பலன்

கவர்ச்சிக்கு பலன்

அதற்கு பலனாக, இருட்டறையில் முரட்டுக்குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் ஷாலு ஷம்மு. இதனை தொடர்ந்து செம கிளாமர் போட்டோ ஷுட்டை நடத்தியிருக்கிறார் ஷாலு ஷம்ம.

உள்ளாடை தெரிய

உள்ளாடை தெரிய

அந்த போட்டோக்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் தொடை மற்றும் உள்ளாடை தெரிய வெற லெவலில் போஸ் கொடுத்திருக்கிறார்.

அதுக்காக இப்படியா..

அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அந்த படத்துல நடிக்கிறீங்கங்றதுக்காக இப்படியா போஸ் கொடுக்குறது என கேட்டுள்ளனர். மேலும் சிலர் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

ரொம்ப ஹாட்..

நைஸ்.. ரொம்ப ஹாட் ஷாலு பேபி என கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஸ்டைலிஷ் ஷாலு

ரொம்ப ஸ்டைலிஷ் ஷாலு என புகழ்ந்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X