மஞ்சள் நிற சேலையில் மாராப்பை விலக்கி.. சும்மா கும்மென இருக்கும் சிவ கார்த்திகேயன் பட நடிகை!
சென்னை: சேலையின் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகையின் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதேபோல் சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்துள்ள அனைத்து படங்களிலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துள்ளார்.

போட்டோ ஷுட்
அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள நடிகை ஷாலு ஷம்மு, அவ்வப்போது தனது கிளாமர் போட்டோ ஷுட்டுக்களையும் தனது சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்.

சுற்ற முடியாமல்..
மேலும் அடிக்கடி பப்புக்கு செல்லும் பழக்கம் கொண்ட ஷாலு ஷம்மு, ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக ஆட்டம் போடுவார். அந்த வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்வார். தற்போது லாக்டவுன் என்பதால் பப்புக்கும் போக முடியாமல் வெளியே எங்கும் சுற்ற முடியாமல் தவித்து வருகிறார்.

கிளாமரான போட்டோ ஷுட்
இதனால் வீட்டில் இருந்தப்படியும் மொட்டை மாடியில் இருந்தப்படியும் கிளாமர் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது வீட்டில் இருந்தப்படியே செம கிளாமரான போட்டோ ஷுட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.
Recommended Video

செம செக்ஸி லுக்கில்
அதில் நீல நிற ஜாக்கெட் அணிந்திருக்கும் ஷாலு ஷம்மு, மஞ்சள் நிற சேலை கட்டியுள்ளார். அதில் சேலையின் மாராப்பை இருப்பக்கமும் விலக்கி விட்டுள்ள ஷாலு தனது செம செக்ஸி லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். அவரது இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











