பிகினியில் அரைகுறையாக காட்டி கதறவிடும் பிரபல சீரியல் நடிகை.. திணறும் சோஷியல் மீடியா!

சென்னை: பிரபல சீரியல் நடிகை பிகினியில் ஷேர் செய்திருக்கும் போட்டோ சோஷியல் மீடியாவை திணறடித்து வருகிறது.

ராஜஸ்தானை பூர்விகமாக கொண்டவர் ஷாமா சிக்கந்தர். சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் பிரபலமான அவர் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார். ஏராளமான டிவி சீரியல்களில் நடித்து பெரும் பிரபலமானார்.

பைபாஸ் ரோட்

பைபாஸ் ரோட்

பெரும்பாலான சீரியல்களில் லீடிங் ரோலில் நடித்திருக்கிறார் ஷாமா சிக்ந்தர். அதோடு பல இசை ஆல்பங்களில் நடித்துள்ளார். மாயா, ஆப்தில் கி சன் ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். கடைசியாக பைபாஸ் ரோட் என்ற படத்தில் நடித்தார் ஷாமா சிக்கந்தர்.

கிசுகிசுக்கள்

கிசுகிசுக்கள்

ஷாமா சிக்கந்தர் நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். ஷாமா சிக்கந்தர் நடிகர்கள் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். மிதுன் சக்கரவர்த்தியின் மகனான மிமோ சக்கரவர்த்தியுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால் அதனை இருவருமே மறுத்தனர்.

நிச்சயதார்த்தம்

நிச்சயதார்த்தம்

பின்னர் அமெரிக்க நடிகரா ஓநெல்லுடன் காதல் உறவில் இருந்தார் ஷாமா. பின்னர் அந்த உறவு பிரேக்கப் ஆனதாக அறிவித்தார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க தொழில் அதிபர் ஒருவருடன் ஷாமாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

பிகினி போட்டோ

பிகினி போட்டோ

ஆனால் இதுவரை திருமணம் ஆனதாக தகவல் ஏதும் இல்லை. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஷாமா சிக்கந்தர், அடிக்கடி தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினியில் ஷேர் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

கூலிங் கிளாஸ்

கூலிங் கிளாஸ்

தலையில் தொப்பி, கண்களில் கூலிங் கிளாஸ் என கறுப்பு நிற பிகினியில் திணறடித்துள்ளார். டீப் ஓபன் உள்ள இந்த பிகினியில் அவரது முன்னழகு மொத்தமாக வெளிப்பட்டுள்ளது. மேலும் தொடை முழுக்கவும் தெரிகிறது. இந்த போட்டோவுக்கு சிறுசிறு தருணங்களில் தான் மகிழ்ச்சி உள்ளது என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் ஷாமா.

நகர்த்த முடியவில்லை

நகர்த்த முடியவில்லை

அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், டிவிட்டரிலேயே நீங்கள்தான் ரொம்ப அழகு என புகழ்ந்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள். உங்களை விட்டு கண்களை நகர்த்தவே முடியவில்லை.. பார்த்துக்கொண்டே இருக்க தோன்றுகிறது என ஜொள்ளுவிட்டுள்ளனர்.

Recommended Video

Yashika Anand Insta : மொத்தமாக காட்டி ஹாயாக போஸ் கொடுத்த யாஷிகா..
டிரெஸ் கேவலமா இருக்கு

டிரெஸ் கேவலமா இருக்கு

அதே நேரத்தில் சில நெட்டிசன்கள், உங்களின் டிரெஸ் ரொம்பவே கேவலமாக உள்ளது என்றும் கழுவி ஊற்றி உள்ளனர். ஷாமா சிக்கந்தரின் இந்த போட்டோவுக்கு லைக்ஸ்களையும் அள்ளிக்கொடுத்து வருகின்றனர். கடந்த வாரமும் இதுபோன்ற கறுப்பு நிற பிகினியில் சன்பாத் எடுத்தார். அந்த போட்டோவும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X