ட்ரான்ஸ்பரண்ட் ஆடை.. அப்பட்டமா முன்னழகை காட்டிய நடிகை !

மும்பை : நடிகை ஷாமா சிக்கந்தர் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி கொண்டிருக்கும் திறமையும், அழகும் வாய்ந்த ஒரு நடிகை தான் ஷாமா சிக்கந்தர். பார்க்க படு தூளாக காட்சியளிக்கும் இவர் தொலைக்காட்சியில் பல முன்னணி தொடர்களில் நடித்ததற்காக சிறந்த முகம் மற்றும் சிறந்த ஆக்ட்ரஸ் என பல விருதுகளை வாங்கியுள்ளார் ஷாமா சிக்கந்தர்.

நடிப்பில் சிறந்து விளங்கிய இவர் ஒரு தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். மேலும் இவர் மான், தி காண்ட்ராக்ட், செக்ஸாஹோலிக் போன்ற படங்களை தொடர்ந்து இப்போது பைபாஸ் ரோடு என்ற படத்தில் நடித்துள்ளார்.

இச்சமயத்தில் அனைவரும் லாக்டவுனில் இருக்கும் நிலையில் இவர் இப்போது கிக்கேற்றும் ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்ட சமூக வலைதளைங்களை தனது கிறங்கடிக்கும் பார்வையால் பற்ற வைத்துள்ளார்.

 நான் ஸ்டாப்

நான் ஸ்டாப்

பாலிவுட்டில் தற்போது நிலவும் போட்டியில் தனக்கான ஒரு இடத்தை பிடிப்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. ஷாமா சிக்கந்தர் அவ்வகையில் தனக்கான இடத்தை மக்கள் மத்தியில் ஏற்கனவே தெலைக்காட்சி தொடர்களில் இருந்தே பெற்று வருகிறார். இப்போது அவரின் பயணம் திரைத்துறையில் ஒரு நடிகையாவும், தயாரிப்பாளராகவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது .

 லாக்டவுன் ஸ்பெஷல்

லாக்டவுன் ஸ்பெஷல்

இந்தியா ஏன் உலகம் முழுவதும் பல நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்புகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. அதனை போக்கும் வகையில் அனைவரும் அவர்களது சுய படங்களை சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக நடிகைகள் தங்களது கவர்ச்சி படங்கள், உடற்பயிற்சி வீடியோக்கள் என ஏராளமாக பதிவிட்டு வருகின்றனர்.

 ட்ரான்ஸ்பரண்ட் ஆடை

ட்ரான்ஸ்பரண்ட் ஆடை

ஷாமா சிக்கந்தர் தனது சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக ஹாட் படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த ஹாட் கிளிக் ஒன்று அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஒரு ட்ரான்ஸ்பரண்டான கருப்பு நிற உள்ளாடையை அணிந்து கொண்டு தனது ஒட்டு மொத்த முன் அழகையும் காட்டியவாறு ரொமான்டிக் லுக்கில் நளினதுடன் போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

 அழகான கேப்ஷன்

அழகான கேப்ஷன்

அந்த பதிவின் கீழ் நான் மாறவில்லை எனக்குள் என்னை கண்டுபிடித்துள்ளேன் என கூறியுள்ளார். இவ்ளோ ஒரு அழகான படத்தை பார்த்துவிட்டு சும்மாவிடுவார்களா இந்த நெட்டிசன்கள். மஹாராஷ்டிரா ஏற்கனவே படு சூடாக இருக்கிறது இப்போது உங்களின் இந்த படத்தை பார்த்து இன்னும் சூடாகி உள்ளனர். இருப்பினும் நீங்கள் ரொம்ப அழகாக உள்ளீர்கள் எனவும், இன்னொருவர் உங்களுடைய கண்கள் உங்களை மேலும் அழகாக காட்டுகிறது என கொஞ்சம் வித்தியாசமாகவும் வர்ணித்துள்ளனர். இந்த லாக்டவுனில் படங்களை பதிவிடுவதுதான் வேலையாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X