'நீங்கதான் டூ பீஸ் குயினு' ஐயையோ டிரெஸ்சில் ஹாட் நடிகை... மானே தேனே போட்டு ஓவராக வழியும் ரசிகர்கள்
மும்பை: நடிகையின் கிளாமர் உடையை ரசிகர்கள் கன்னாபின்னாவென்று ரசிப்பது கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது ஹாட் புகைப்படங்களை நடிகைகள் பதிவிட்டு வருவது அதிகமாக இருக்கிறது.
இதில் முன்னணி நடிகைகளில் இருந்து சாதாரண நடிகைகள் இவரை, இதை ஒரு வேலையாகவே செய்கின்றனர்.

ராய் லட்சுமி
நடிகைகள் காஜல் அகர்வால், ராய் லட்சுமி, ரகுல் பிரீத் சிங், மீரா மிதுன், யாஷிகா ஆனந்த் உட்பட ஏராளமான நடிகைகள் இதில் ஹாட் புகைப்படங்களை பதிவிடுகின்றனர்.

போட்டோ ஷூட்
சில நடிகைகள் வெளிநாட்டு கடற்கரைகளில் பிகினி போட்டோ ஷூட் நடத்துகின்றனர். அந்தப் புகைப்படங்களை இதில் வெளியிடுகின்றனர். இதைப் பார்ப்பதற்கென்றே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஷாமா சிக்கந்தர்
இந்நிலையில் பிரபல இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியில், மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உட்பட சில படங்களில் நடித்தவர் ஷாமா சிக்கங்கந்தர். டிவி தொடர்களிலும் நடித்துவருகிறார்.

மியாமி பீச்
அடிக்கடி ஹாட் பிகினி படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருவது வழக்கம். இப்போது அவர் அமெரிக்காவில் உள்ள மியாமி பீச்சில் இருந்து வெளியிட்டுள்ள பிகினி போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
மயக்கும் குயின்
அதில், ரசிகர்கள் ஓவராக அவரை வழிந்து கமென்ட் போட்டு வருகின்றனர். 'ஹாட் போட்டோ விஷயத்தில் நீங்கள்தான் மயக்கும் குயின், உங்களை வெல்லவே முடியாது என்று சிலர் ஓவராக வழிந்துள்ளனர்.

கண்கள் இருக்கே
இன்னும் சிலர், உங்கள் கண்கள் இருக்கே... என்று ஆரம்பித்து வர்ணித்துள்ளனர். இப்படி வர்ணித்தாலும் சிலர் கடுமையாக விளாசித் தள்ளியுள்ளனர். இருந்தாலும் இந்தப் புகைப்படங்களை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











