'பேவாட்ச் ஸ்டைலில் பேய்த்தன லுக்.' பிங்க் பிகினியில் பிரபல நடிகை.. அப்படி வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

By

மும்பை: பீச்சில் எங்கோ பார்த்தபடி பிரபல ஹீரோயின் பிகினியில் அமர்ந்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

கிளாமர் காட்டி தெறிக்க விட்ட ஏமி ஜாக்சன் - வைரல் வீடியோ

லாக்டவுனில் ஹீரோயின்களின் செல்ல தோழி ஆகியிருக்கிறது இன்ஸ்டாகிராம். இது அவர்களின் போட்டோ ஆல்பம் மாதிரிதான்!

தங்களது புகைப்படங்களை அடிக்கடி இதில் வெளியிட்டு ரசிகர்களை புகழ வைப்பது நடிகைகளின் லேட்டஸ்ட் விளையாட்டு.

ஸ்டன்னிங்

ஸ்டன்னிங்

பல நடிகைகள், தங்களது எக்சர்சைஸ், டான்ஸ் வீடியோக்களை இதில் வெளியிட்டு வருகின்றனர். சிலர் தங்கள் பிகினி புகைப்படங்களை வெளியிடுகின்றனர். சில நடிகைகள் த்ரோபேக் போட்டோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்கு ரசிகர்கள் குவிக்கும் லைக்ஸ்களும், ஸ்டன்னிங், செம, ஆஹா என்று ஏகத்துக்கு புகழும் கமென்ட்களும் வேண்டும் அவர்களுக்கு.

வெளிநாட்டு கடற்கரை

வெளிநாட்டு கடற்கரை

சில நடிகைகள் இதில் வெளியிடுவதற்காகவே வெளிநாட்டு கடற்கரைகளில் பிகினி போட்டோ ஷூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களை இதில் வெளியிடுகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு விளம்பரம் மற்றும் சினிமா வாய்ப்புகள் கிடைப்பதாகச் சிலர் கூறுகின்றனர். இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோஸ் வெளியிடும் நடிகைகளில் ஒருவர், ஷாமா சிக்கந்தர். பிகினி போட்டோக்களின் குயின்.

அமெரிக்க தொழிலதிபர்

அமெரிக்க தொழிலதிபர்

இவர், இந்தியில், மன், அன்ஸ்: த டெட்லி பார்ட், த கான்ட்ராக்ட், பைபாஸ் ரோடு உட்பட சில படங்களில் நடித்தவர். டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். அமெரிக்க நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்ட இவருக்கு வேறொரு அமெரிக்க தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. தொடந்து நடித்து வரும் இவர், தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

அவர் வெளிநாட்டு பீச் ஒன்றில் எடுத்துள்ள பிகினி போட்டோவை இப்போது வெளியிட்டுள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்துள்ளனர். நூற்றுக்கணக்கான கமென்ட்களும் குவிந்துள்ளன. சில கமென்ட்களுக்கு பதிலளித்திருக்கிறார் அவர். ஒருவர் இந்த பிங்க் கலர் உங்களுக்கானது போலவே இருக்கிறது என்று கூறியுள்ளார். இது எந்த பீச் என்று சிலர் கேட்டுள்ளனர்.

எப்படி வர்ணிப்பது?

எப்படி வர்ணிப்பது?

இதுதான் பேவாட்ச் லுக், பேய்த்தனமா இருக்கீங்க என்று சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர். தவிர்க்க முடியாத அழகு உங்களுடையது. அதை எப்படி வர்ணிக்கன்னு தெரியலையே என்று சிலர் தெரிவித்துள்ளனர். இன்னும் சில படங்கள்ல உங்களை எதிர்பார்க்கிறோம் என்றும் இப்பலாம் படங்கள்ல பார்க்க முடியலையே என்றும் சிலர் கூறியுள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X