ஆர்வக்கோளாறில் மொத்தமாய் தூக்கி ஒரு பக்கத்தை முழுதாய் காட்டிய நடிகை.. வைரலாகும் விவகார போட்டோ!
சென்னை: பிரபல மாடலும் நடிகையுமான ஷனயா அபிகைல் கையை தூக்கி தனது முன்னழகின் ஒரு பக்கத்தை காட்டியுள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்விகமகா கொண்டவர் நடிகை ஷனயா அபிகைல். இவர் சிறு குழந்தையாக இருக்கும் போதே இவரது குடும்பம் லண்டனுக்கு குடி பெயர்ந்து விட்டார்கள்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், லண்டனில் முன்னணி மாடலாக வலம் வருகிறார். படங்களிலும் நடித்து வருகிறார் ஷனயா அபிகைல்.

வெப்சீரிஸ் நடிகை
ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள ஷனயா அபிகைல், அபிகைல் நர்ஸ் என்ற வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸ் பட்டைய கிளப்பியது. விமர்சனத்திலும் சரி வசூலிலும் சரி பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் வெப் சீரிஸ் துறையில் தனது பெயரை பதிய வைத்தார் ஷனயா அபிகைல்.

ஹெச்டி செலிபிரிட்டி
பிகினி, டாப்லெஸ், அரை நிர்வாணம், நிர்வாணம் என கொஞ்சமும் அசராமல் போஸ் கொடுத்து வருகிறார். அபிகைல் நர்ஸ் வெப் படம் செம ஹிட்டானதை தொடர்ந்து ஆன்லைன் உலகிலும் பெரும் பிரபலம் ஆகிவிட்டார் அபிகைல். லண்டன் ஆன்லைன் பயன்பாட்டாளர்கள் மத்தியில் ஹெச்டி செலிபிரிட்டியாக வலம் வருகிறார்.

ஆன்லைன் பிரபலம்
அவ்வப்போது மும்பைக்கு வந்தும் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார் ஷனயா அபிகைல். பிகினி திரைப்பட பிரபலமான அபிகைல் ஆன்லைன் திரைப்பட சந்தையில் டோரண்ட் ஷனயா என்றும் பெருமையாக அழைக்கப்படுகிறார். மிகவும் பயனுள்ள ஆன்லைன் பிரபலமாக ஷனயா அபிகைல் 2014 இல் தி பிளாக்கர்ஸ் நேஷனலால் தேர்வு செய்யப்பட்டார்.

ஹாட் போட்டோக்கள்
அபிகையிலின் முதல் போட்டோஷூட் மும்பையில் ஜான்சன் ஸ்டுடியோவில் தனது முதல் அச்சு விளம்பரத்திற்காக செய்யப்பட்டது. லண்டன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக பங்கேற்று வருகிறார் அபிகைல். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ள ஷனயா அபிகைல் அவ்வபோது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

நிர்வாண போட்டோ
பிகினி, டாப்லெஸ் மற்றும் நிர்வாண போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். அவரது போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம் அந்த வகையில் அபிகைலின் படு ஹாட் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கையை தூக்கி
அதில் வலைபோன்ற மார்பு வரை மட்டுமே உள்ள ஷார்ட் உல்லன் டாப்ஸ் அணிந்துள்ள அபிகைல், அதற்கு உள்ளாடை எதுவும் அணியாமல் உள்ளார். இதனால் அவரது முன்னழகு அப்பட்டமாக தெரிகிறது. மேலும் இதில் அவர் ஒருபக்கம் கையை மேலே தூக்க ஒரு பக்க மார்பு அப்படியே தெரிகிறது.

போட்டோ அல்ல
இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இது ஒன்றும் தெரியாமல் எடுக்கப்பட்ட போட்டோ அல்ல வேண்டும் என்றே காட்ட வேண்டும் என்ற நோக்கத்திலும் வைரலாக வேண்டும் என்றும் இப்படி ஒரு போட்டோ ஷுட்டை நடத்தி அவரை வைரலாக்கி விட்டுள்ளார் என்றும் சாடியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











