For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டாப்லெஸில் இளம் நடிகை.. அரை நிர்வாண கோலத்தில் 'பப்பரப்பா' போஸ்.. தெறித்து ஓடும் ஃபேன்ஸ்!

    |

    சென்னை: பிரபல இளம் நடிகை டாப்லெஸில் உள்ளாடையுடன் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

    சில்லாக்ஸ்.. அது ரொம்ப பண்ணி போரடிச்சுடுச்சாம்.. பிகினியில் ஊஞ்சலாடும் பிரபல டிவி நடிகை! - வீடியோ

    உத்தரப்பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை ஷனயா அபிகைல். பல ஆண்டுகளுக்கு முன்பே இவரது குடும்பம் லண்டனுக்கு குடி பெயர்ந்தது.

    பின்னர் லண்டனிலேயே செட்டிலானது அவரது குடும்பம். இந்நிலையில் தனது பருவ வயதை எட்டியதும் மாடலிங்கில் ஆர்வம் காட்டினார் ஷனயா.

    மீண்டும் ட்ரவுசரை கழட்டி 'அப்படி' ஒரு போஸ் கொடுத்த வாரிசு நடிகை.. அப்பா போட்ட கமெண்ட்ட பாருங்க!

    தாராளம் காட்டும் மாடல்

    தாராளம் காட்டும் மாடல்

    இதனை தொடர்ந்து லண்டனில் முன்னணி மாடலாக வலம் வருகிறார். அவர் காட்டிய தாராளத்தை பார்த்த முன்னணி நிறுவனங்கள் அவரை தங்களின் தயாரிப்புகளுக்கு பயன்படுத்திக் கொண்டது. மாடலிங், விளம்பரப் படங்கள் என்றிருந்த ஷனயா, படங்களிலும் நடித்து வருகிறார்.

    ஆன்லைன் இன்டஸ்ட்ரி

    ஆன்லைன் இன்டஸ்ட்ரி

    ஷனயா அபிகைல் நடித்த நர்ஸ் என்ற வெப் சீரிஸ் சக்கை போடு போட்டது. இதனால் ஆன்லைன் இன்டஸ்ட்ரியில் உச்ச நடிகையானார் ஷனயா அபிகைல். அவரை வைத்து விளம்பரங்கள் எடுக்கவும் வெப் சீரிஸ்களை இயக்கவும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வருகின்றனர்.

    அரைநிர்வாணம்

    அரைநிர்வாணம்

    அவ்வப்போது நிர்வாணம், அரை நிர்வாணம், டாப்லெஸ் அரைகுறை உடை, டூ பீஸ் என போஸ் கொடுத்து மிரள விட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஹாட் போட்டோஸ்களை ஷேர் செய்து திக்குமுக்காட செய்கிறார். அவர் ஷேர் செய்யும் போட்டோக்கள் வைரலாவது வழக்கம்.

    டாப்லெஸ் போஸ்

    டாப்லெஸ் போஸ்

    அண்மையில் ஆடையே இல்லாமல் பப்பி ஷேமாக குப்புறபடுத்தப்படி போஸ் கொடுத்திருந்தார் ஷனயா அபிகைல். அந்த போட்டோ வேற லெவலில் வைரலானது. இந்நிலையில் டாப்லெஸில் படு பங்கமாக போஸ் கொடுத்துள்ளார் ஷனயா.

    பப்பரப்பா போஸ்

    பப்பரப்பா போஸ்

    இதில் மேலாடை அணியாமல் டாப்லெஸில் உள்ள ஷனயா கைகளால் தனது முன்னழகை அரைகுறையாக மறைத்துள்ளார். வெறும் பேண்டீஸ் மட்டும் அணிந்து பப்பரப்பா என உட்காந்திருக்கிறார் ஷனயா.

    தனி வெப்சைட்

    தனி வெப்சைட்

    அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஹாட் என கமெண்ட் பதிவிட்டுள்ளனர். நடிகை ஷனயா அபிகைல் தனது கவர்ச்சி வீடியோக்களுக்கு என தனி வெப் சைட்டை நடத்தி வருகிறார். அவர் போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

    English summary
    Actress Shanaya Abigail shares her topless photo. Indian orgin Shanya abigail top model in London acts in web series.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
    X