சட்டை பட்டனை கழட்டி விட்டு.. சொட்ட சொட்ட நனைந்து கவர்ச்சி போஸ் கொடுத்த சாந்தினி!

சென்னை: தமிழ் சினிமாவில் லோ பட்ஜெட் நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவருக்கு படவாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது, படுகவர்ச்சியாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

சென்னை பெண்ணான சாந்தினி தமிழரசன், சினிமா மீது இருந்த ஆர்வத்தால், விசுவல் கம்யூனிகேஷனில் பட்டம் பெற்றார். இதையடுத்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார் அப்போது,பாக்யராஜ் இயக்கிய சித்து பிளஸ் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்திற்கு சுமாரான வரவேற்பு தான் கிடைத்தது.

Actress shanthini Tamilarasan in glamour photos trending

சாந்தினி தமிழரசன்: சித்து +2 படம் மூலம் நடிகையானவர் சாந்தினி தமிழரசன். நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, பலூன், மன்னர் வகையறா, ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.அவர் தமிழ் தவிர தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஒரு சில படங்களில்: நடிகை சாந்தினி டான்ஸ் மாஸ்டர் நந்தாவை 9 ஆண்டுகளாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பின் மீதான காதல் குறையாததால், விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ சீரியல் மூலம் வெள்ளித்திரையில் நுழைந்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியலில் நடித்தார். அண்மையில் வெளியான, இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள பொம்மை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Actress shanthini Tamilarasan in glamour photos trending

சொட்ட சொட்ட நனைத்து: நடிகை சாந்தினி, சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு மிகவும் ஹாட்டாக ஈரம் ஈரம் சொட்ட சொட்ட மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,முன்னணி நடிகைகள் எல்லாம் ஓரம்போங்க என்றும், இனிமேல் சாந்தினிதான் மாஸ் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். நடிகை சாந்தினி தமிழரசனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 432கே பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X