அட.. இந்த நடிகையும் ஆரம்பிச்சுட்டாங்க போல.. தனி ஆப்பில் திகட்ட திகட்ட கவர்ச்சி.. யாருன்னு பாருங்க!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ராவும் தனி ஆப்களில் கவர்ச்சி வீடியோக்களை அள்ளிவிட ஆரம்பித்துள்ளார்.

நடிகை ஷெர்லின் சோப்ரா பிரபல பாலிவுட் நடிகை ஆவார். இந்தி மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இங்கிலிஷ் என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மாடலான இவர் பிளே பாய் மேகஸினில் இடம்பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர். பிளேபாய் மேகஸினில் இவர் இடம் பெற்றதை தொடர்ந்து எம் டிவியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை பெற்றார்.

ஒரு மார்க்கமாக

ஒரு மார்க்கமாக

இவர் நடிக்கும் படங்கள், ஆடும் பாடல், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி, நடிக்கும் கதாப்பாத்திரம் என எல்லாமே ஒரு மார்க்கமாகத்தான் இருக்கும். நடிகை ஷெர்லின் சோப்ரா தமிழில் யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து படங்கள், டிவி நிகழ்ச்சிகள் என பிஸியாக உள்ள ஷெர்லின் சோப்ரா, சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்.

நிர்வாண குளியல்

நிர்வாண குளியல்

டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம கிளாமரான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் நிர்வாண குளியல் வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோ செம வைரலானது.

தனி ஆப்

தனி ஆப்

அதோடு நடிகை ஷெர்லின் சோப்ரா எப்போதும் பிகினியில் கவர்ச்சி காட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். வீட்டிலேயே உள்ளாடைகளுடன் ரிலாக்ஸ் செய்யும் போட்டோக்களையும் திணறடித்து வருகிறார். இந்நிலையில் தனது கவர்ச்சி வீடியோக்களுக்கு என இவரும் ஒரு ஆப்பை தொடங்கியிருக்கிறார்.

திகட்ட திகட்ட

திகட்ட திகட்ட

ரெட்ஷெர் எனும் ஆப்பில் திகட்ட திகட்ட கவர்ச்சி வீடியோக்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார். இதனை விளம்பரப்படுத்தும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு சிறிய க்ளீப்பிங்கை ஷேர் செய்துள்ளார். அதில் கறுப்பு நிற உள்ளாடைகளுடன் நின்று, கைகளில் றெக்கை போன்ற துணியால் விரித்து மூடுகிறார்.

ரெட்ஷெர்..

ரெட்ஷெர்..

அவரது இந்த உடையில் அவரது மொத்த அழகும் வெளிப்பட்டுள்ளது. பேருக்கென உடையை உடுத்தியிருக்கிறார் ஷெர்லின் சோப்ரா. இதுபோன்ற தனது கிளாமர் வீடியோக்களை பார்க்க REDSHER ஆப்பை டவுன்லோட் செய்யுங்கள் என்றும் விளம்பரப்படுத்தியுள்ளார்.

மாத கட்டணம்

மாத கட்டணம்

இந்த ஆப்பில் ஷெர்லின் சோப்ராவின் வீடியோக்களை பார்க்க ஒரு மாதத்திற்கு கட்டணமாக 299 ரூபாயும் ஒரு வருடத்திற்கு 2999 ரூபாயும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சன்னிலியோன், பூனம் பாண்டே உள்ளிட்ட கவரச்சி நடிகைகள் இதுபோன்று தனி ஆப்களில் கவர்ச்சி காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X