சும்மா நச்சுனு இருக்கும் தொடையைக் காட்டும் ஷெரின்.. கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை : பெரும்பான்மையான தமிழ் ரசிகர்களின் அன்புக்கு சொந்தக்காரரான ஷெரின் இப்பொழுது வாழைத்தண்டு போல இருக்கும் தொடையை காட்டி சுண்டி இழுத்து வருகிறார்.

பெயரிடப்படாத பல திரைப்படங்களில் நடித்து வரும் ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இப்பொழுது பல கெட்டப்களை மாற்றி அனைவரையும் வியக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் நைட் டிரஸ்ஸில் வாழைத்தண்டு போல இருக்கும் தனது கால்களை காட்டிக்கொண்டு பூட்ஸில் கிறங்க வைக்கும் பல கோணங்களில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றியுள்ளார்.

செகண்ட் இன்னிங்சை

செகண்ட் இன்னிங்சை

என்றும் இளமை மாறாமல் துள்ளலுடன் ரசிகர்களை கட்டி இழுத்து வரும் நடிகை ஷெரின் சமீப காலமாகவே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறியுள்ளார். தமிழில் இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், தமிழ் திரையுலகம் இவரை கொண்டாட மறந்ததை அடுத்து மீண்டும் தனது செகண்ட் இன்னிங்சை தொடங்கும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கலந்து கொண்டு பல இதயங்களை வென்று திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

டோரா புஜ்ஜி ஹேர் ஸ்டைல்

டோரா புஜ்ஜி ஹேர் ஸ்டைல்

சேலை, மாடர்ன் டிரஸ் என எந்த உடை அணிந்தாலும் அதில் நச்சுன்னு இருக்கும் ஷெரின், அதில் பல்வேறு போட்டோ ஷூட் நடத்தி தொடர்ந்து ரசிகர்களை குளிர்வித்து வரும் நிலையில் சமீபத்திய இவரது டோரா புஜ்ஜி ஹேர் ஸ்டைல் அனைவரையும் கவர்ந்திருந்தது.

மீண்டும் தனுஷுடன்

மீண்டும் தனுஷுடன்

தனுஷ் நடிப்பில் உருவான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தனது அறிமுகத்தை கொடுத்த ஷெரின் இன்று வரை அதே துள்ளுவதோ இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் தனுஷுடன் எப்போது நடிப்பார் என இருவரின் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வாழைத்தண்டுக் கால்களை

வாழைத்தண்டுக் கால்களை

இவரது புதிய ஹேர்ஸ்டைல் ட்ரெண்டிங் ஆனதைத் தொடர்ந்து இப்பொழுது குட்டியான நைட் ட்ரஸில் வாழைத்தண்டு போல இருக்கும் தனது கால்களை காட்டியவாறு பூட்ஸில் அங்கும் இங்கும் கால்களை தூக்கி காட்டிக் கொண்டு படுகவர்ச்சியான பல புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் எடுத்து வெளியிட்டு இருக்கும் இவரது இந்த லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெறியேற்றி வரும் நிலையில் பலரும் இதை கண்டபடி வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X