Just In
- 2 hrs ago
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- 2 hrs ago
பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்தவங்க என்ன சொன்னாங்க? கமலிடம் போட்டுடைத்த ஹவுஸ்மேட்ஸ்!
- 8 hrs ago
பேய் அறைஞ்ச மாதிரியே இருக்கும் ரியோ.. ட்ரோல்களை கண்டு துவண்டு விடாதே என பாடம் நடத்திய கமல்!
- 8 hrs ago
வெளியே என்ன நடக்குதோ.. நாளைக்கு என்ன நடக்கப் போகுதோ தெரியலையே.. பாலாஜிக்கு அதே நினைப்புதான்!
Don't Miss!
- News
விஜய் சேதுபதி மீது வழக்கு பதிவு செய்ய போகிறதா சென்னை போலீஸ்.. பரபர தகவல்
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Automobiles
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நச்சுனு இருக்கும் உடையில்.. சிக்குன்னு வைக்கும் ஷெரின் !
கோயம்பத்தூர் : பட்டாம்பூச்சி போல தமிழ் ரசிகர்களின் இதயங்களில் சிறகடித்து பறந்து வரும் நடிகை ஷெரின் ரசிகர்களுக்காக எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என படு பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் வந்து காட்சியளிக்கிறார்.
பால் கறக்கப் போய் மாட்டிடம் ஏடாகூடமாக சிக்கிய பிரபல தமிழ் நடிகர்... பால் குடிக்க நினைச்சது குத்தமா!
சேலை, மாடர்ன் டிரஸ், கவர்ச்சி உடை என அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு தூள் கிளப்பி வரும் ஷெரின் இப்பொழுது சிக்குன்னு இருக்கும் டைட்டான உடையை அணிந்துகொண்டு மொத்த அழகும் கொத்தாக தெரிய வெளியிட்டிருக்கும் சூப்பர் ஹாட் புகைப்படங்கள் ரசிகர்களை திணற வைத்துள்ளது.

இளமை பொங்க
பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஷெரின் கன்னடத்தில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழுக்கு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் இளமை பொங்க நடித்து அப்போதே இளசுகளை சுண்டி இழுத்தார்.

பளபளவென
பப்பாளி பழம் போல பளபளவென இருக்கும் ஷெரின் அழகிய ராட்சசியாக தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருக்க மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்.

மேலும் அழகுடன்
கடைசியாக நண்பன் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்ற இவர் நீண்ட ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றி பார்க்கும் அனைவரையும் அசர வைத்ததோடு, படத்தில் பார்த்ததைவிட பிக் பாஸ் நிகழ்ச்சியில் மேலும் அழகுடன் தோன்ற இவருக்கான ரசிகர்கள் கூட்டம் பல மடங்காக உயர்ந்தது.

லைக் மழையில் நனைந்து
இவ்வாறு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷெரின் அவ்வப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போட்டோக்கள் ரசிகர்களின் லைக் மழையில் நனைந்து வைரலாகி வந்தன.

கொத்தாக தெரிய
இந்த நிலையில் ரசிகர்களை மேலும் குளிர்விக்கும் வகையில் உடலை ஒட்டி டைட்டான உடையில் மொத்த அழகும் கொத்தாக தெரிய பல்வேறு கோணங்களில் கவர்ச்சி ததும்பத் ததும்ப வீக் என்டில் எடுத்த ஆளைக் கொல்லும் சூப்பர் ஹாட் புகைப்படங்கள் இணையதளத்தை திணறடித்து வருகிறது.