முன்னழகு என்ன பின்னழகும் டாப்புதான்.. ஷெரினின் உச்சகட்ட கிளாமர்!

சென்னை : தமிழ் ரசிகர்களை அழகிய அசுரா என உருக உருக பாட வைத்த நடிகை ஷெரின் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மீண்டும் செகண்ட் இன்னிங்சை தொடங்கியுள்ளார்.

திரைப்படங்களில் தரிசனம் தந்ததைப் போலவே சமூக வலைதளங்களிலும் சிக்குன்னு இருக்கும் கவர்ச்சிக் காட்டிக் கொண்டு தினம்தோறும் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வருகிறார்.

இந்த வகையில் இப்பொழுது வெள்ளை வெளேரென இருக்கும் முதுகை வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டு கவர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ள ஷெரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

தனுஷ் ஜோடியாக

தனுஷ் ஜோடியாக

கன்னடம், தமிழ் என இரு மொழிகளிலும் புயல் வேகத்தில் நடித்துக்கொண்டிருந்த ஷெரின் தமிழுக்கு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். டைட்டிலுக்கு ஏற்றதுபோல இளமை துள்ளலுடன் அதில் நடித்திருந்த ஷெரினுக்கு நடிகர் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.

ஃபேன் பாலோயிங்

ஃபேன் பாலோயிங்

நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் கதாநாயகனாக அறிமுகமான ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படத்தில் நடிப்பு டான்ஸ் கவர்ச்சி என அனைத்திலும் அசத்தியிருந்த இவருக்கு பல ஃபேன் பாலோயிங் உருவாகிய நிலையில் அடுத்தடுத்த திரைப்படங்கள் ஒப்பந்தமாகி படு பிஸியாக நடித்து வந்தார்.

மார்க்கெட் இழந்து

மார்க்கெட் இழந்து

படங்களில் தொடர்ந்து நடித்துவந்த ஷெரினுக்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்து போக இரண்டாம் கதாநாயகி அல்லது சிறப்பு தோற்றத்திலும் வந்து சென்ற இவரை ரசிகர்கள் மீண்டும் திரையில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்து இருந்தார்.

பல மடங்காக உயர்ந்துள்ளது

பல மடங்காக உயர்ந்துள்ளது

பிக்பாஸில் மிக சிறப்பாக விளையாடி பைனல் வரையும் சென்று ரசிகர்களின் இதயங்களை வென்ற முன்பிருந்ததை விட இப்போது எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் பெருகி போகிற நிலையில், சமூக வலைதளங்களில் இவரை பின்பற்றும் ரசிகர்களின் எண்ணிக்கையும் பல மடங்காக உயர்ந்துள்ளது.

முதுகை வெட்ட வெளிச்சமாக

முதுகை வெட்ட வெளிச்சமாக

விதவிதமான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு அனைவரையும் குஷிப்படுத்தும் ஷெரின் எப்பொழுது பால் போல ஒயிட்டா இருக்கும் முதுகை வெட்ட வெளிச்சமாக காட்டிக்கொண்டு வாழைத்தண்டு போல இருக்கும் கால்களையும் காட்டி ஷெரின் நடத்தியுள்ள கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் ரசிகர்களின் பேராதரவோடு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X