தொப்புள் தெரிய போஸ்..ஷெரினை வர்ணித்த நெட்டிசன்ஸ் !

கோவை : மயக்கும் கண்களால் ரசிகர்களை கட்டி இழுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஷெரினிடம் உங்களின் கண்கள் எவ்வளவு வாட்ஸ் பவர் என வர்ணித்து பதிவிட்டுள்ளார் ரசிகர் ஒருவர்.

Recommended Video

Sherin Samayal spicy Pepper Chicken | Bigg Boss • Celebrity Cooking ° Vijay TV

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, எப்போதும் பிஸியாக இருந்து வரும் நடிகை ஷெரின் தற்பொழுது கோயம்புத்தூரில் தஞ்சம் புகுந்துள்ளார்.

ரசிகர்களின் ரசனையை புரிந்து கொண்ட ஷெரின் அவர்களுக்கு பிடித்தது போல், தொடர்ந்து ஹோம்லி லுக்கில் பல்வேறு புகைப்படங்களை விதவிதமாக எடுத்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஆளை மயக்கும் பார்வையுடன் பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களின் கண் மின்சாரம் போல் பாய்கிறது என வர்ணித்து வைக்கின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு

திரைப்படங்களின் மூலமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை ஷெரின் தற்பொழுது தமிழ் ரசிகர்களிடையே மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரின் ரசிகர்கள் கூட்டம் எக்கச்சக்கமாக எகிரி போன நிலையில் இப்பொழுது சமூக வலைதளங்களில் பல்வேறு அழகான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து

மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை பூர்விகமாகக் கொண்ட ஷெரின், கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் தனது கொள்ளை கொள்ளும் அழகால் கட்டிப்போட்ட ஷெரின் தற்பொழுது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து பட்டையை கிளப்பி வருகிறார்.

காந்த கண் பார்வையால்

காந்த கண் பார்வையால்

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் ஷெரின் சமூக வலைதளங்களிலும் மிக பிஸியாக இருந்து வருகிறார் அந்த வகையில், தனது ரசிகர்களை கவரும் விதமாக தொடர்ந்து ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படங்களையும், அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களையும் பகிர்ந்து வரும் ஷெரின் தற்பொழுது ஆளை மயக்கும் காந்த கண் பார்வையால் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

தொப்புள் அழகை காட்டி

தொப்புள் அழகை காட்டி

வீட்டு பால்கனியில் நின்று கொண்டு கால்களை தூக்கியவாறு விதவிதமாக போஸ் கொடுத்துள்ள ஷெரின், அதில் தன்னுடைய தொப்புள் அழகை காட்டியவாறும் அட்டகாசமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவ்வாறு தொப்புளை காட்டி கொஞ்சம் கவர்ச்சி மற்றும் கவர்ந்திலுக்கும் ஹோம்லி லுக் என இருக்கும் இந்த போட்டோக்களை தற்பொழுது பகிர்ந்துள்ள ஷெரின் அதில் ஆளை மயக்கும் காந்தக் கண்களின் மூலம் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார்.

 வெட்கப்பட்ட ஷெரின்

வெட்கப்பட்ட ஷெரின்

அந்த போதையூட்டும் காந்தக் கண்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரின் அழகை வர்ணித்ததோடு அதில் ஒருவர் " ஏஞ்சல்.. அந்த கண்ணு சும்மா எவ்வளவு வாட்ஸ் பவர் இருக்கும் சொல்லுங்க " என்ன ஷெரினின் கண் அழகை வர்ணித்து கேட்க. அதற்கு ஷெரின் "1500 வாட்ஸ்" என வெட்கப்பட்டுக் கொண்டே கூறியிருப்பது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Read more about: sherin ஷெரின்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X