For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பேரழகி ஷெரினின் மந்திர தந்திர விளையாட்டு… வைரல் பிக்ஸ் !

  |

  சென்னை : மெச்சும் அழகால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஷெரின்.

  துள்ளுவதோ இளமை,விசில், ஸ்டூடண்ட் நம்பர்-1 போன்ற திரைப்படங்களில் கலக்கியது போலவே இரண்டாவது இன்னிங்சை தொடங்க வெறித்தனமாக காத்துக் கொண்டுள்ளார்.

  இந்த 4 பேர்ல அந்த வாய்ப்பு யாருக்கு போகப் போகுதோ? தல 61 படத்தை சுற்றி சுழலும் போட்டா போட்டி!இந்த 4 பேர்ல அந்த வாய்ப்பு யாருக்கு போகப் போகுதோ? தல 61 படத்தை சுற்றி சுழலும் போட்டா போட்டி!

  சமூக வலைதளங்களில் இவரை அடித்துக் கொள்ள முடியாத அளவிற்கு எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்தவர் இப்பொழுது மந்திரக்காரியாக மாறி தந்திர வேலைகளை செய்யும் வீடியோ அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

  வெற்றி படங்களை வரிசையாக

  வெற்றி படங்களை வரிசையாக

  பல ஆண்டுகளாக திரைப் படங்களில் நடிக்காத போதும் ரசிகர்கள் இன்றளவும் இவரை கொண்டாடி வர மீண்டும் திரைப்படங்களில் எப்போது நடிக்கின்றீர்கள் என்ற கேள்வி தொடர்ச்சியாக கேட்கப்பட்டு வருகிறது. தனுஷின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஷெரின் அதைத்தொடர்ந்து விசில், ஸ்டூடண்ட் நம்பர் ஒன், கோவில்பட்டி வீரலட்சுமி என வெற்றி படங்களை வரிசையாக கொடுத்து கொண்டிருந்தவருக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போக கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஓரிரு படங்களில் நடித்து வந்தார்.

  பால்கோவா மாதிரி

  பால்கோவா மாதிரி

  விசில் படத்தில் வரும் அழகிய அசுரா பாடல் இன்றும் ரசிகர்களின் மனதை வருடும் ரொமான்டிக் பாடலாக இருக்க, மீண்டும் இவரை திரையில் எப்போது காணலாம் என எதிர்பார்ப்பு நிறைந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தழுக் மொழுக் என பால்கோவா மாதிரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறங்கி மிகச் சிறப்பாக விளையாடி மேலும் பல கோடி ரசிகர்களை வென்றார்.

  தர்ஷன் உடன் காதல்

  தர்ஷன் உடன் காதல்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்தப் பக்கமும் இல்லாமல் நடுநிலையாக விளையாண்டு மிகச் சிறப்பான போட்டியாளர் என்ற பாராட்டுக்களை பெற்ற ஷெரின் சக போட்டியாளர் தர்ஷன் உடன் காதல் என கிசுகிசுக்கப்பட்டார். பின் அதை அவர்களே மறுத்து நாங்கள் நண்பர்களாகத்தான் பழகி வருகிறோம் என சொல்லி வந்தாலும் ரசிகர்கள் அதை நம்பவில்லை.

  ரசிகர்களை மூழ்கடித்த

  ரசிகர்களை மூழ்கடித்த

  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் ஒப்பந்தமாகி தமிழ் சினிமாவில் கலக்குவார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாத ஷெரின் பல கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் மட்டுமே வெளியிட்டு இணையதளத்தில் ரசிகர்களை மூழ்கடித்த வைத்துள்ளார்.

  தனியாக அந்தரத்தில் தொங்குகிறது

  தனியாக அந்தரத்தில் தொங்குகிறது

  இதுவரை கவர்ச்சி கன்னியாக வலம் வந்த ஷெரின் இப்பொழுது மந்திரக்காரியாக மாறி சில மாயாஜால வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதில் தொடை அழகு தெரிய குட்டியூண்டு வெள்ளை நிற பிராக் ஒன்றை போட்டுக்கொண்டு மந்திரக்காரி போலவே கெட்டப்பில் கையில் ஜார் ஒன்றை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருக்க கோடு போன்ற ஒரு ஒளி மேலே இருந்து கீழே செல்கின்ற போது ஷெரின் இரண்டு கைகளையும் விட ஜார் மட்டும் தனியாக அந்தரத்தில் தொங்குகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வியந்து போய் இருக்க இவரின் இந்த தந்திர விளையாட்டு வைரலாகி வருகிறது.

  English summary
  Actress sherin latest Photoshoots
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X