மெழுகு டோலு நீ .. அழகு ஸ்கூலு நீ .. இளவரசி கெட்டப்பில் ஜொலிக்கும் ஷெரின்.. வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை : வடித்து வைத்த சிலை போல அசத்தும் இளவரசி லுக்கில் ஷெரின் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையதளத்தை தாறுமாறு செய்து வருகிறது.

மனதைக் கிறங்க வைக்கும் அழகால் ரசிகர்களை திண்டாட வைத்து வரும் ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பலராலும் அறியப்பட்டுள்ளார்.

ஷெரினைப் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை கோடி கணக்கில் இருந்து வரும் நிலையில் இப்பொழுது இளவரசி கெட்டப்பில் பார்க்கும் அனைவரையும் திண்டாட வைக்கும் கொள்ளை அழகில் இளவரசி கெட்டப்பில் இருக்கும் ஷெரினின் புகைப்படங்கள் இளசுகளின் மனதை பந்தாடி வருகிறது.

வர முடியாமல்

வர முடியாமல்

க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்து வரும் நடிகை ஷெரின் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் இன்று வரை முன்னணி நடிகையாக வர முடியாமல் தவித்து வருகிறார்.

வாய்ப்புகள் கிடைக்காததால்

வாய்ப்புகள் கிடைக்காததால்

தனது கொழுக் மொழுக் தேகத்தை காட்டி ரசிகர்களை பஞ்சராக்கி வரும் ஷெரின் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் சில காலம் திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தார்.

பலகோடி தமிழ் இதயங்களை

பலகோடி தமிழ் இதயங்களை

இந்நிலையில் திடீரென தமிழ் பிக் பாஸ் சீசன் 3இல் கலந்துகொண்டு பலகோடி தமிழ் இதயங்களை வென்ற ஷெரின், இப்பொழுது எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டு இணையதளத்தை ஆட்சி செய்து வருகிறார்.

இளவரசி கெட்டப்பில்

இளவரசி கெட்டப்பில்

சோசியல் மீடியாக்களில் இவர் வெளியிடும் க்யூட்டான புகைப்படங்கள் பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைத்து வருவதோடு வைரலாகி வரும் நிலையில் இப்போது இளவரசி கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இதயத்தை பந்தாடி வருகிறது.

மெழுகு டோலு நீ அழகு ஸ்கூலு நீ

மெழுகு டோலு நீ அழகு ஸ்கூலு நீ

தினம்தோறும் வித்தியாசமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களின் அன்பை தொடர்ந்து பெற்று வரும் ஷெரின் இப்பொழுது தலையில் இளவரசி கிரீடத்துடன் மெச்சும் அழகில் பார்க்கும் அனைவரையும் உருக வைத்திருக்கும் இந்த அட்டகாசமான இளவரசி கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களை பார்த்த இவரது ரசிகர்கள் "மெழுகு டோலு நீ அழகு ஸ்கூலு நீ " என பாட்டு பாடி ஷெரினை தமிழ் சினிமாவின் இளவரசியாக கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X