டக் டக்கென ஆடைகளை கழட்டி வீசிய ஷெரின்.. பரபரப்பை கிளப்பும் பகீர் வீடியோ!
சென்னை: நடிகை ஷெரின் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகியுள்ளனர்.
கன்னடன நடிகையான ஷெரின் தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பல சில படங்களில் நடித்தார் ஷெரின். ஆனால் பெரிதாக எந்தப் படமும் பேசப்படவில்லை.

ஒரு தலை காதல்
இதனால் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடத் தொடங்கினார் ஷெரின். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சக போட்டியாளரான தர்ஷனை ஒரு தலையாக காதலித்தார்.

காதலியை பிரிந்த தர்ஷன்
தர்ஷனுக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் ஷெரின் தர்ஷனை காதலித்தது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்ஷன், தனது காதலியான சனம் ஷெட்டியை பிரிந்தார்.

இன்ஸ்டாவில் அறிக்கை
அவர்களின் பிரிவுக்கு ஷெரின்தான் காரணம் என கூறப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் ஷெரினை திட்டி தீர்த்தனர் நெட்டிசன்கள். இருந்த போதும் அவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாத ஷெரின், என்னை பற்றி பேசுங்கள் என் குடும்பத்தினரை பற்றி பேசாதீர்கள் என இன்ஸ்டவில் அறிக்கை விட்டார்.

போட்டோ ஷூட்
தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து கன்னாபின்னாவென போட்டோ ஷூட்டுக்களை நடத்தி அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்து வருகிறார்.

பிக்பாஸ் ஃபினாலே
விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி பார்க்கிறார் ஷெரின். ஆனால் வாய்ப்புகள் கிடைத்தது போல் தெரிவதில்லை. கடைசியாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் ஃபினாலேவில் பங்கேற்றார். பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று ஃபைனலிஸ்ட்டுகளை அழைத்து வந்தார்.

ஆடையை கழட்டி வீசி..
தொடர்ந்து சமூக வலைதளங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்து வரும் ஷெரின் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார். அதாவது, அணிந்திருக்கும் ஆடையை கழட்டி வீசிவிட்டு புதிய ஆடையை உடுத்துகிறார் ஷெரின்.
தொப்புள் அழகு
அதற்கு ஏற்றது போலவே அணிகலன்களையும் அணிந்துள்ளார் ஷெரின். கறுப்பு நிற உடையில் பளிச்சென தனது அழகை காட்டியுள்ளார். கறுப்பு நிற உடையில் அவரது தொப்புள் அழகும் பளிச்சென தெரிந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் ஷெரின் அழகை அப்படி வர்ணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











