"அது"க்கும்.. இதுக்கும் என்ன சம்பந்தம்.. பிக்பாஸ் பிரபலத்தை விளாசிய நெட்டிசன்ஸ்!

சென்னை: கிளாமர் போட்டோவில் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் விளாசியிருக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று முன்தினம் உலகம் முழுவதும் ரசிகர்களால் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் பிக்பாஸ் பிரபலங்கள் ஒரு டைப்பாகவே கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக மீரா மிதுன் லோ நெக் டாப் அணிந்தும், மாராப்பை விலக்கியும் படு கிளாமராக வாழ்த்து சொல்லி வாங்கிக் கட்டினார்.

செம கிளாமராக

செம கிளாமராக

அவரை தொடர்ந்து நடிகைகள் பலரும் கிளாமர் உடையில் செம செக்ஸியாக வாழ்த்து கூறினர். இந்நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ஷெரினும் செம கிளாமராக கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.

தர்ஷனுடன் நெருக்கம்

தர்ஷனுடன் நெருக்கம்

ட்ரான்ஸ்ப்ரன்ட் பிளவுஸில் ஒரு பக்க மாராப்பை விலக்கி படு செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார் ஷெரின். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின், சக போட்டியாளரான தர்ஷனுடன் நெருக்கமாக பழகினார்.

சொல்லாமல் தவிர்ப்பு

சொல்லாமல் தவிர்ப்பு

தர்ஷனை ஒரு தலையாக காதலித்த ஷெரின் அவரிடம் தனது காதலை சொல்லாமல் தவிர்த்தார். அதோடு, மேலும் தர்ஷன் தன்னுடைய நண்பன் தான் என்று கூறி தெளிவாக கூறி, யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வாயை பிளந்த நெட்டிசன்ஸ்

வாயை பிளந்த நெட்டிசன்ஸ்

இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கிளாமராக வாழ்த்து கூறியுள்ள அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்துள்ளனர். ஒரு பக்க மார்பு, இடுப்பு என செம செக்ஸியாக உள்ள ஷெரினை பார்த்து நெட்டிசன்கள் பலரும் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

கவர்ச்சி டிரெஸ்

அதே நேரத்தில் இந்த கவர்ச்சிக்கும் கிறிஸ்துமஸுக்கும் என்ன சம்பந்தம் என்றும் பலர் கேட்டு விளாசியிருக்கின்றனர். ஆமா இப்படி கவர்ச்சி காட்டி டிரெஸ் பண்றதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

சேம் டூ யூ

மேலும் பலர் ஹேப்பி கிறிஸ்துமஸ் என்றும் சேம் டு யூ என்றும் நடிகை ஷெரினுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

ட்ரான்ஸ்ஃபர்மேஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது செம குண்டாக ஆன்ட் போல் அடையாளம் தெரியாமல் இருந்த ஷெரின், வெளியே வரும் போது எடை குறைந்து சிக்கென அழகு பதுமையாக இருந்தார். அவரது இரண்டு போட்டோக்களும் வாட் அ ட்ரான்ஸ்ஃபர்மேஷன் என்று வைரலானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X