நேத்து அவரு.. இன்னைக்கு இவரு.. போட்டி போட்டுக்கொண்டு பின்னழகை காட்டும் பிரசன்னா பட நடிகை!

சென்னை: பிரபல நடிகை தனது பின்னழகை காட்டி ஷேர் செய்திருக்கும் போட்டோ தீயாய் பரவி வருகிறது.

பிரபல நடிகை ஷெர்லின் சோப்ரா. வெண்டி மப்பு என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் தடம் பதித்த அவர் யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ஆனால் அந்த படத்திற்கு பிறகு தமிழில் ஷெர்லின் சோப்ராவுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார் ஷெர்லின். கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான வாஜா தும் ஹோ என்ற படத்தில் ஸ்பெஷல அப்பீயரன்ஸ் கொடுத்தார்.

பிக்பாஸ் சீசன் 3

பிக்பாஸ் சீசன் 3

அதன் பிறகு இந்தியிலும் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது. அவ்வப்போது ஷார்ட் பிலிம்களில் நடித்து வரும் ஷெர்லின், எம்டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். 2009ஆம் ஆண்டு இந்தியில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

ரெட் ஷெர்

ரெட் ஷெர்

தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் பூனம் பாண்டே, சன்னி லியோன் ஸ்டைலில் தன்னுடைய ஆபாச வீடியோக்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகிறார். இதற்காக ரெட் ஷெர் என்ற சைட்டை நடத்தி வருகிறார் ஷெர்லின்.

நிர்வாண வீடியோக்கள்

நிர்வாண வீடியோக்கள்

அடிக்கடி ஆபாச வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்து வரும் ஷெர்லின் சோப்ரா திடீர் திடீரென நிர்வாண வீடியோக்களையும் வெளியிட்டு திக்குமுக்காட செய்து வருகிறார். மேலும் பிகினி, டாப்லெஸ் என கிளாமர் போட்டோக்களையும் வெளியிட்டு திணறடிக்கிறார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட் உள்ளாடை

ட்ரான்ஸ்ப்ரன்ட் உள்ளாடை

அண்மையில் பச்சை நிற பைக்கில் ட்ரான்ஸ்ப்ரன்ட் உள்ளாடையுடன் போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு நீங்கள் உடை உடுத்தாமலே இருந்திருக்கலாம் என பங்கம் செய்தனர்.

அப்பட்டமாக தெரியும் பின்னழகு

அப்பட்டமாக தெரியும் பின்னழகு

இந்நிலையில் மீண்டும் உள்ளாடைகளுடன் போஸ் கொடுத்துள்ளார் ஷெர்லின். இதில் அவரது பின்னழகு அப்படியே அப்பட்டமாக தெரிந்துள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என வாயை பிளந்துள்ளனர்.

தீயாய் பரவும் போட்டோ

தீயாய் பரவும் போட்டோ

ஷெர்லின் சோப்ராவின் இந்த போட்டோ 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியுள்ளது. சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. நேற்று ஆபா பால் பின்னழகை காட்டி ஷேர் செய்த போட்டோக்கள் வைரலான நிலையில் இன்று ஷெர்லின் சோப்ராவின் போட்டோக்கள் தீயாய் பரவி வருகிறது.

செல்பி போட்டோ

செல்பி போட்டோ

இதேபோல் உள்ளாடை அணியாமல் வெறும் சட்டையை மட்டும் அணிந்து முன்னழகு மொத்தத்தையும் காட்டியுள்ளார். ஷெர்லின் சோப்ராவின் அந்த செல்பி போட்டோ இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X