Don't Miss!
- News உலகை ஆட்டிப்படைக்கும் மஞ்சள் பிசாசு! தங்க விலை ஏறுவது ஏன்?
- Finance PF பணம் வித்டிரா செய்யும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பூனமுக்கு போட்டியாக கோதாவில் குதித்த பிரசன்னா பட நடிகை.. வீடியோவை பார்த்து விழிபிதுங்கிய ஃபேன்ஸ்!
சென்னை: பூனம் பாண்டேவுக்கு போட்டியாக பிரபல நடிகை வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த நடிகைகள் மிரண்டு போயுள்ளனர்.
சமீப காலமாய் நடிகைகள் தங்களின் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு கல்லாக்கட்டும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
பட வாய்ப்புகள் இல்லாத நடிகைகள் தங்களின் கவர்ச்சியை காட்டுவதற்கு என தனி வெப் சைட் தொடங்குவதும், மொபைல் ஆப்கள் தொடங்குவதும் அவற்றில் தங்களின் கன்னாபின்னா வீடியோக்களை வெளியிடுவதும் வாடிக்கையாகிவிட்டது.
போர்கள் வேண்டாம் அன்பை உருவாக்குவோம்.. பூஜா ஹெக்டேவின் அழகான வரிளுடன் க்யூட்டான க்ளிக் !
குதூகளப்படுத்தி..
அந்த வகையில் பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே தனக்கென ஒரு தனி வெப் சைட் நடத்தி வருகிறார். அதில் தனது நிர்வாண வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகளப்படுத்தி காசு பார்த்து வருகிறார்.
நிர்வாண வீடியோ
அந்த லிஸ்ட்டில் தற்போது புதிதாக இணைந்திருக்கிறார் நடிகை ஷெர்லின் சோப்ரா. ரெட் ஷெர் என்ற வெப் சைட்டில் ஏகத்துக்கும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் உடம்பில் ஓட்டுத்துணியில்லாமல் படுக்கையில் ஏனோதானோ என கிடந்தார்.
அள்ளும் வியூஸ்
அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார் ஷெர்லின் சோப்ரா. அந்த வீடியோ ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களை குவித்தது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டு மிரள விட்டுள்ளார்.
ஆபரணங்கள் நிறைவு
அதாவது ஸ்கின் நிறத்தில் உள்ள ரொம்பவே குட்டியான உள்ளாடைகளை அணிந்துள்ளார் ஷெர்லின். அதில் அவரது உடம்பு அரைகுறையாக மறைக்கப்பட்டுள்ளது. உடம்பில் ஆடைகளை குறைத்திருந்தாலும் ஆபரணங்களை நிறைவாகவே அணிந்திருக்கிறார் ஷெர்லின்.
ஆட ரெடியா?
கழுத்தில் நெக்லஸ், கையில் வளையல், இடுப்பில் ஒட்டியானம், காதில் கம்மல் என அணிந்துள்ளார். இந்த கெட்டப்பில் ஊஞ்சலில் ஆடும் ஷெர்லின் சோப்ரா, முன்னும் பின்னும் திரும்பி மொத்த அழகையும் காட்டுகிறார். மேலும் நீங்கள் ஊஞ்சல் ஆட ரெடியா என்றும் கேட்டுள்ளனர்.
விழிபிதுங்கிய நெட்டிசன்ஸ்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த உள்ளாடைகள் கூட எதற்கு என விழிபிதுங்கி போயுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் இந்த வீடியோவை பார்த்த பிறகு உங்களை போன்ற ஒருவருடன் வாழ வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.