ப்பா.. என்னா கலரு.. மினிமம் உடையில்.. கால்களை விரித்து.. பளிச்சென பிரபல நடிகை.. கருத்தும் அதிரடி!

சென்னை: பிரபல நடிகை கறுப்பு நிற உள்ளாடைகளுடன் ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த வாயை பிளந்துள்ளனர்.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஷெர்லின் சோப்ரா. இவர் இந்தி மட்டுமின்றி தமிழ் தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில் பிரசன்னா நடிப்பில் வெளியான யுனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்தார் ஷெர்லின் சோப்ரா. தெலுங்கில் எ பிலிம் பை அரவிந்த் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

பிக்பாஸ் சீசன் 3

பிக்பாஸ் சீசன் 3

தொடர்ந்து தெலுங்கு, தமிழ் என்று பிஸியாக வலம் வந்த அவர் பின்னர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் ஷெர்லின் சோப்ரா. அதோடு எம் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்தார். கொழுக் மொழுக் என இருந்த ஷெர்லின் தற்போது சிக்கென உள்ளார்.

முன்னழகை பார்த்து..

முன்னழகை பார்த்து..

தன்னுடைய அழகையும் இளமையையும் வெளிப்படுத்தும் வகையில் நடிகை ஷெர்லின் வெறும் உள்ளாடைகளுடனே அவ்வப்போது போஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் ஷேர் செய்த போட்டோவை பார்தத நெட்டிசன்கள் அவரது முன்னழகை பார்த்து வாயை பிளந்தனர்.

மொத்த அழகும் பளிச்சென

மொத்த அழகும் பளிச்சென

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார் ஷெர்லின் சோப்ரா. அதில் கறுப்பு நிற நிக்கர் பிராவை மட்டும் அணிந்து கிறங்க வைத்துள்ளார். அந்த கறுப்பு நிற உடையில் அவரது மொத்த அழகும் பளிச்சென தெரிகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள் என்னா அழகு என ஜொள்ளு விட்டுள்ளனர்.

நினைவில் கொள்ளுங்கள்

நினைவில் கொள்ளுங்கள்

அந்த போட்டோவுக்கு உங்கள் மதிப்பைக் காண ஒருவரின் இயலாமையின் அடிப்படையில் உங்கள் மதிப்பு குறையாது ..
அதை நினைவில் கொள்ளுங்கள்.. மைண்ட் செட், மெண்டல் ஹெல்த் என்பது பேச்சுவார்த்தைக்கு மாறானது என அதிரடியாக கருத்தும் கூறியிருக்கிறார்.

ஷெர்லின் சோப்ரா

ஷெர்லின் சோப்ரா

சமூக வலைதளங்களில் பெரும் பிரபலமாக உள்ள ஷெர்லின் சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 26 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். அதேபோல் டிவிட்டரில் சுமார் 5 லட்சம் பேர் ஃபாலோ செய்கிறார்கள். தன்னை பின்தொடரும் ரசிகர்களை எப்போதும் குஷியாக வைத்திருக்க விரும்பும் ஷெர்லின் சோப்ரா, இதுபோன்ற போன்ற போட்டோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X