பூனம் பாண்டேவுக்கு போட்டியாக நிர்வாண வீடியோ.. இணையத்தை மிரளவிடும் யுனிவர்சிட்டி நடிகை!
சென்னை: நடிகை ஷெர்லின் சோப்ரா ஷேர் செய்துள்ள நிர்வாண வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகையான ஷெர்லின் சோப்ரா மாடலாகவும் இருந்து வருகிறார். பிளே பாய் மெகஸினுக்கு நிர்வாண போஸ் கொடுத்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கு உரியவர் ஷெர்லின்.
இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ஷெர்லின் சோப்ரா, தமிழில் பிரசன்னாவுடன் யூனிவர்சிட்டி என்ற படத்தில் நடித்தார்.

தெலுங்கிலும்...
ஷெர்லின் சோப்ராவின் அப்பா ஒரு கிறிஸ்தவர், அம்மா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இந்தி தமிழ் படங்கள் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.

ரெட் ஷெர் வெப்சைட்
மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா- இந்நிலையில் நடிகை ஷெர்லின் சோப்ரா தனது கவர்ச்சி வீடியோக்களை வெளியிடுவதற்கு என்றே அண்மையில் ரெட் ஷெர் என்ற வெப் சைட்டை தொடங்கினார்.

பட்டியலில்..
ஏற்கனவே பூனம் பாண்டே, சன்னி லியோன் உள்ளிட்ட பலர் தங்களின் கவர்ச்சி வீடியோக்களுக்கு என தனி வெப் சைட்டை நடத்தி வருகின்றனர். அவர்களின் பட்டியலில் சேர்ந்துள்ள நடிகை ஷெர்லின் சோப்ரா தனது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

ஆடையின்றி..
இதுவரை அரைகுறை ஆடையிலும் உள்ளாடைகளுடனும் வீடியோக்களை ஷேர் செய்து வந்த நடிகை ஷெர்லின் சோப்ரா தற்போது நிர்வாண வீடியோக்களையும் வெளியிடத் தொடங்கியிருக்கிறார்.
அதன்படி அவர் வெளிட்டுள்ள வீடியோவில் உடம்பில் ஒட்டுத்துணிக் கூட இல்லாமல் சிவப்பு நிற போர்வையை போர்த்தியிருக்கிறார்.

டாப்லெஸ்..
மேலும் பெட் முழுவதும் பூக்கள் பரப்பப்பட்டு பார்க்கும் போதே படு சில்லாக உள்ளது. இதில் முதலில் டாப்லெஸில் தனது அழகை காட்டும் ஷெர்லின் பின்னர் மொத்தத்தையும் காட்டுகிறார். இந்த வீடியோவை இதுவரை லட்சணக்கானோர் கண்டு களித்துள்ளனர்.

படுக்கையில் அரைகுறையாக
மேலும் பலரும் ஆகா ஓகோ என புகழ்ந்துள்ளனர். ஷெர்லின் அழகில் மயங்கிய பலரும் ஐ லவ் யூ என கூறி சொக்கிப் போயுள்ளனர். இதனிடையே வெறும் உள்ளாடைகளுடன் படுக்கையில் அரைகுறையாக ஏனோதானோ என கிடக்கும் போட்டோவையும் ஷேர் செய்து சூடேற்றியுள்ளார் நடிகை ஷெர்லின் சோப்ரா.


Click it and Unblock the Notifications











