ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. பல பலனு பளிங்கு முதுகு.. ஷில்பா மஞ்சுநாத் அட்டகாச போஸ்!

சென்னை : நடிகைகள் பலரும் சேலையில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்த நிலையில் இப்பொழுது இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் படப் புகழ் ஷில்பா மஞ்சுநாத் சேலையில் மிகப் பெரிய ஜன்னல் வைத்தவாறு வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

பேரழகி ஐஎஸ்ஓ மற்றும் தேவதாஸ் பிரதர்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வரும் ஷில்பா அதேசமயம் மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் சில படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் ஷில்பா மஞ்சுநாத்தை கண்ணம்மா என உருகி பாடி வந்த ரசிகர்கள் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி பொங்கிய சேலைக்கு பின்னால் உள்ள மிகப்பெரிய ஜன்னலை பார்த்து ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க என பாடி வருகின்றனர்.

ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

நடிகர் ஹரீஷ் கல்யாணின் காதல் திரைப்படங்களில் மிக முக்கியமான ஒன்று இஸ்பேட்ராஜாவும் இதயராணியும். சென்ற ஆண்டு வெளியாகியிருந்த இந்த திரைப்படம் காதலர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இப்படம் சிறந்த காதல் திரைப்படமாக சென்ற ஆண்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ரசிக்கும் கதாபாத்திரத்தில்

ரசிக்கும் கதாபாத்திரத்தில்

தமிழில் காளி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா மஞ்சுநாத் இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தில் அனைவரும் ரசிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இளம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துச் சென்றார்.

வர்ணித்து பாடும்

வர்ணித்து பாடும்

இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் கண்ணம்மா பாடல், இவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் இவரை குறிப்பிட்டு வர்ணித்து பாடும் பாடலாக இன்று வரை இருந்து வருகிறது.

ஜொள்ளுவிட வைத்து

ஜொள்ளுவிட வைத்து

இவ்வாறு மயக்கும் கண்ணம்மாவாக இளசுகளின் இதயங்களை திருடிச் சென்ற ஷில்பா மஞ்சுநாத், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை மேலும் ஜொள்ளுவிட வைத்து வருகிறார்.

கட்டுக்கடங்காத சேலை கவர்ச்சி

கட்டுக்கடங்காத சேலை கவர்ச்சி

இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்பு சேலை கட்டி கவர்ச்சி உடையில் பல்வேறு கோணங்களில் பால்கனியில் நின்றவாறு மனதை கொள்ளைகொள்ளும் போட்டோக்களை பகிர்ந்த ஷில்பா, அதில் தனது முதுகை காட்டியவாறு மிகப் பெரிய ஜன்னல் வைத்த ஜாக்கெட் ஒன்றை அணிந்து கொள்ளை கொள்ளும் அழகில் வெளியிட்டுள்ள அந்த போட்டோவை பார்த்த பலரும், ஜன்னல் வைத்த ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க என பாடி ரசித்தவாறு இந்த கட்டுக்கடங்காத சேலை கவர்ச்சி போட்டோவை வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X