என்ன ஒரு ஷேப்..பிட்டான உடையில் படுகவர்ச்சி காட்டிய ஷில்பா மஞ்சுநாத் !

சென்னை : நடித்தது ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

காளி திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இவர் இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தில் திகட்டாத காதல் காட்சிகளில் நடித்து அசத்தியிருப்பார்.

அதன் பிறகு இப்பொழுது தேவதாஸ் பிரதர்ஸ் திரைப்படத்தில் இளமை பொங்க நடித்து வரும் இவர் இளசுகளின் மனதை பற்றவைக்கும் வகையில் ஸ்லிம்மாக மாறி பிளாக் அண்ட் பிளாக்கில் நீண்ட நாட்களுக்கு பின் வெளியிட்டுள்ள சூப்பர் ஹாட் பிக்ஸ் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

பல திரைப்படங்களில்

பல திரைப்படங்களில்

பெங்களூருவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஷில்பா மஞ்சுநாத் கன்னடத்தில் மட்டுமல்லாமல் மலையாளம் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருவதையொட்டி ரசிகர்கள் பலரும் இவரை பல திரைப்படங்களில் பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இவருக்கு கெமிஸ்ட்ரி

இவருக்கு கெமிஸ்ட்ரி

விஜய் ஆண்டனியுடன் காளி-யில் நடித்த இவர் அந்த அளவிற்கு கவனிக்கப்படாத நிலையில் இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இவருக்கு கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க்கவுட் ஆக இந்த படம் காதலர்களை மிகவும் ஈர்த்து பட்டையை கிளப்பியது.

ஏங்க வைத்துள்ளார்

ஏங்க வைத்துள்ளார்

இவ்வாறு சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த பிறகு அடுத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வெளியிடும் செம ஹாட்டான புகைப்படங்கள் அனைவரையும் வாய்பிளக்க வைத்ததோடு இப்பொழுது மற்றும் ஒரு அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

ஸ்லிம்மான லுக்கில்

ஸ்லிம்மான லுக்கில்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்திற்கு பிறகு தேவதாஸ் பிரதர்ஸ் படத்தில் இளமை பொங்க சர்ச்சைக்குரிய பல கவர்ச்சிக் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஷில்பா மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்லிம்மான லுக்கில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார்.

கொழுக் மொழுக்

கொழுக் மொழுக்

இதற்கு முன் கொழுக் மொழுக் என இருந்த ஷில்பா மஞ்சுநாத் இப்பொழுது ஸ்லிம்மாக மாறி, பிளாக் அண்ட் ப்ளாகில் செம ஃபிட்டான உடையில் பார்க்கும் அனைவரையும் கிறங்க வைக்கும் பார்வையால் மயங்க வைத்திருக்கும் இந்த சூப்பர் ஹாட் பிக் இப்பொழுது இணையத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X