சேலையில் வெட்கப்படும் ஷில்பா மஞ்சுநாத்.. உனக்கு வெட்கமெல்லாம் வருமா என கிண்டலடிக்கும் ரசிகர்கள்!

சென்னை : ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ரொமான்ஸில் அசத்திய ஷில்பா மஞ்சுநாத் தமிழ் ரசிகர்களால் பெரிதும் விரும்பக்கூடிய இளம் நடிகைகளில் முன்னணியில் உள்ளார்.

தமிழில் நடித்தது வெறும் 2 திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் அனைவருக்கும் பரிச்சயம் ஆகியுள்ள ஷில்பா அடுத்தடுத்த திரைப்படங்களை கைப்பற்ற பல கவர்ச்சிகரமான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இதுவரை மாடர்ன் உடையில் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்தவர் இப்பொழுது தளும்ப தளும்ப சேலையில் வெட்கப்பட்டுக் கொண்டு நிற்கும் படத்தை வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் செல்லமாக கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில்

தமிழ்நாட்டில் இப்பொழுது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வரும் ரியாலிட்டி ஷோக்களில் முதன்மையில் இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் நான்கில் பங்குபெறும் போட்டியாளர்களின் பட்டியலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

கவனிக்க முடியவில்லை

கவனிக்க முடியவில்லை

விஜய் ஆண்டனியுடன் காளி திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் அதில் பிளாஷ் பேக் காட்சிகளில் மட்டுமே வந்து சென்றதால் ரசிகர்களால் இவரை கவனிக்க முடியவில்லை.

பலமடங்காக உயர்ந்தது

பலமடங்காக உயர்ந்தது

எனினும் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படத்தில் உண்மையான காதலர்கள் எப்படி இருப்பார்களோ அதேபோல திகட்டத் திகட்ட ரொமான்ஸ் காட்சிகளில் நிஜ காதலர்களைப் போலவே நடித்து பட்டைய கிளப்பி இருந்த ஷில்பா மஞ்சுநாத்துக்கு ஒரே திரைப்படத்தில் ரசிர்கள் கூட்டம் எக்கச்சக்கமாக உருவாக இவரை சமூக வலைதளங்களின் பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது.

ஏங்கி போயிருந்தனர்

ஏங்கி போயிருந்தனர்

சோசியல் மீடியாக்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஷில்பா தொடர்ந்து ரசிகர்களை குஷி படுத்தும் வகையில் தொடை தெரிய எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை பெற்று வந்த நிலையில் சமீபகாலமாக இவரது பதிவுகள் எதையும் காணாமல் ரசிகர்கள் ஏங்கி போயிருந்தனர்.

வெட்கமெல்லாம் வருமா

வெட்கமெல்லாம் வருமா

இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன்பு மீண்டும் பழைய பாமிற்கு சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய தொடங்கிய ஷில்பா மஞ்சுநாத் இதுவரை தம்மாத்துண்டு ட்ரெஸ்ஸில் கவர்ச்சி தரிசனம் கொடுத்து வந்த நிலையில் இப்பொழுது தளும்ப தளும்ப சேலையில் ஸ்லீவ்லெஸ் சட்டையில் இடைத்தெரிய வெட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டதை அடுத்து, ரசிகர்கள் பலரும் இவரை கண்டமேனிக்கு வர்ணித்து வர ஒரு சிலர் ஷில்பா உனக்கு வெட்கமெல்லாம் வருமா என செல்லமாக கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X