ஆளை மயக்கும் ஷில்பா மஞ்சுநாத்.. லைக்குகளை அள்ளும் புகைப்படம் !

சென்னை : தமிழில் ஹரிஷ் கல்யாணுடன் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவர் கதாபாத்திரத்திற்கு தேவையான அளவு கவர்ச்சி காட்டுவதில் எந்த ஒரு தயக்கமும் காட்டுவதில்லை.

இவ்வாறு திரைப்படங்களில் தனது நேர்த்தியான நடிப்பு மூலமும், கவர்ந்திழுக்கும் கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டு வந்த ஷில்பா மஞ்சுநாத் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள முன்னழகு தெரியும் பிக்ஸ் அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது.

மலையாளத்திலும்

மலையாளத்திலும்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிக்காட்டி இருந்த ஷில்பா மஞ்சுநாத் தற்போது தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதோடு கன்னடம் மற்றும் மலையாளத்திலும் நடித்து வருகிறார்.

வளர்ந்து வரும் நடிகையாக

வளர்ந்து வரும் நடிகையாக

தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படமே வெற்றி பெற்ற நிலையில், ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் ஜோடி மிக பிரபலமாக பேசப்பட்டது. தமிழில் ஏற்கனவே ஹன்சிகா, பூனம் பாஜ்வா என பல "பப்ளி" ஹீரோயின்கள் இங்கு வெற்றி நடைபெற்று வரும் நிலையில் ஷில்பா மஞ்சுநாத்தும் இந்த லிஸ்டில் தற்போது இணைந்து ரசிகர்களை கவர்ந்து வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.

ஆபாச வசனங்கள்

ஆபாச வசனங்கள்

சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான "தேவதாஸ் பிரதர்ஸ்" திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்த ட்ரைலரில் இளமை துள்ளலுடன் பல்வேறு சர்ச்சைக்குரிய ஆபாச வசனங்கள் மற்றும் தற்போதுள்ள காதலர்கள் எந்தந்த விஷயத்திற்காக எல்லாம் காதலை முறித்துக் கொள்கிறார்கள் என்பதை ரசிக்கும் வகையில் சொல்லியிருக்கும் இந்த படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சைன்ஸ் பிக்ஸன்

சைன்ஸ் பிக்ஸன்

இதற்கிடையில் தமிழில் "பேரழகி ஐஎஸ்ஓ" என்ற சைன்ஸ் பிக்ஸன் படத்திலும் நடித்து வருகிறார். மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களிலும் மிக ஆர்வமாக புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷில்பா தற்பொழுது வெளியிட்டுள்ள முன்னழகை முழுவதுமாக காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

வசீகரிக்கும் அழகு

வசீகரிக்கும் அழகு

சொட்டச்சொட்ட முன்னழகு தெரிய கவர்ச்சி கொஞ்சும் மேலாடையை மட்டும் அணிந்துகொண்டு தனது வசீகரிக்கும் அழகை காட்டியுள்ள ஷில்பா மஞ்சுநாத்தின் இந்த ஆளை மயக்கும் பிக்ஸ் தற்பொழுது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து லைக்குகளை அள்ளி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X