கவர்ச்சி பாம்.. ஓவரான கிளாமர்.. இளசுகளை புலம்ப விட்ட ஷில்பா மஞ்சுநாத்!

சென்னை : திணறத் திணற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை ஷில்பா மஞ்சுநாத் இப்பொழுது கோலிவுட்டின் ஹாட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் உரகி உருகி காதலித்து காதலர்கள் அனைவரையும் கவர்ந்த ஷில்பா இப்பொழுது தமிழ் கன்னடம் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் சீசன் 4ல் இவர் பங்கேற்க உள்ளதாக வெளியான தகவலை அடுத்து ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் அது பொய்யாகிப்போக, இப்பொழுது மொட்டைமாடியில் அங்கங்கள் முழுவதுமாக தெரிய செம டைட்டான குட்டி ட்ரெஸ் அணிந்து கொண்டு பல்வேறு அங்கிள்களில் வித்தியாச வித்தியாசமாக எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு சூடாக்கி உள்ளார்.

கன்னடத்தில் வெளியான

கன்னடத்தில் வெளியான

வணக்கம் சென்னை திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றதைடுத்து இயக்குனர் கிருத்திகா இயக்கிய "காளி " திரைப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான ஷில்பா மஞ்சுநாத் கன்னடத்தில் வெளியான "முன்கரு மாலே 2" திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார்.

மிகப்பெரிய அறிமுகத்தை

மிகப்பெரிய அறிமுகத்தை

அதைத்தொடர்ந்து மலையாளத்திலும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ள ஷில்பா மஞ்சுநாத் தமிழில் வெளியான இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய அறிமுகத்தைப் பெற்றுத் தந்தது.

கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்கவுட்

கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்கவுட்

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் ஷில்பாவும் ஹரிஷ் கல்யாணனும் இணைந்து ஜோடியாக நடித்திருக்க, இவர்களுக்கு இடையில் இருந்த கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க்கவுட்டாகி ரசிகர்களை ரசிக்க வைத்ததோடு திரைப்படமும் வெற்றி பெற்று ரசிகர்களை கொண்டாட வைத்தது.

இளமைத் துள்ளலான

இளமைத் துள்ளலான

கவர்ச்சி காட்டுவதில் சற்றும் சளைக்காத ஷில்பா மஞ்சுநாத் தனது அங்கங்களை காட்டியவாறு பல்வேறு புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாகி வரும் அதேசமயம் தேவதாஸ் பிரதர்ஸ் என்ற இளமைத் துள்ளலான அடல்ட் திரைப்படத்திலும் இப்பொழுது நடித்துள்ளார்.

இரட்டை அர்த்த வசனங்கள்

இரட்டை அர்த்த வசனங்கள்

தேவதாஸ் பிரதர்ஸ் ட்ரைலர் வெளியாகி பலரையும் வாய் பிளக்க வைத்த நிலையில் அதில் பல்வேறு அடல்ட் காட்சிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் ஆழமான காதல் உள்ளிட்டவைகளோடு வெளியாகியிருந்த ட்ரைலர் வரவேற்பைப் பெற்றிருந்தது.

திகட்டாத கவர்ச்சி

திகட்டாத கவர்ச்சி

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள ஷில்பா இப்பொழுது கருப்புநிற டைட்டான குட்டி ட்ரெஸ்ஸில் முன்னழகு மற்றும் தொடை அழகு என மொத்த அழகும் தெரிய, பார்க்க பார்க்க திகட்டாத இந்த கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பார்க்கும் அனைவரையும் சூடாக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X