பெயரில்தான் கஞ்சம்.. அழகிலோ அன்லிமிட்டெட்.. இளசுகளின் மனதை அள்ளிய.. ஷிரின்

சென்னை : அழகான போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஷிரின் காஞ்ச்வாலா.

நடிகை மற்றும் மாடலான ஷிரின் காஞ்ச்வாலாவை நாம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் பார்த்திருப்போம். இவர் சிறந்த மாடலும் கூட இவரின் அசத்தலான அழகிய போட்டோக்களுக்கென தனிப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்

 Actress shirin kanchwala Viral pics

இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திற்கு முன் கன்னடத்தில் விராஜ் என்ற படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்திற்கு பின் நேரடியாக அவர் நடித்தது தமிழ் படம் தான். மும்பை அழகியான இவர் தற்போது நடித்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்திற்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்கள் ஒப்பந்தமாகி வருகின்றன.

சிறந்த மாடலான இவருக்கு தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் ரசிகர்களை திருப்திப்படுத்த அவ்வப்போது போட்டோசூட் எடுத்து வெளியிடுவது இவரின் வாடிக்கையான ஒன்று. தற்போது இவர் பச்சை நிற ஆடையில் மிகவும் கவர்ச்சியான ஆடையில் ஒரு போட்டோசூட் நடத்தி அந்த போட்டோக்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

 Actress shirin kanchwala Viral pics

இத்துடன் போட்டோக்களுக்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார் ஷிரின். உன்னால் முடிந்ததை காதலித்து செய் போன்ற தத்துவத்தை தனது புகைப்படங்களுக்கு கேப்ஷனாக பதிவேற்றியிருக்கிறார் . இந்த போட்டோக்கள் அனைத்தும் மிகவும் கவர்ச்சியானதாக உள்ளன. ஆனால், பார்ப்பதற்கும் மிகவும் அழகாகவும் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர் . பல ரசிகர்களும் போட்டோக்களை பார்த்து விட்டு ஆகா ஓகோ என்று புகழ்ந்து வருகின்றனர். பல இளசுகளின் இதயங்களை கொள்ளை கொண்ட அழகி என்று கருத்தும் பதிவிட்டுள்ளனர்.

 Actress shirin kanchwala Viral pics

அடுத்தடுத்து தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் ஷிரின் .சிபிராஜின் வால்டர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் சந்தானத்தின் டிக்கிலோனா படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் ஷிரின் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X