சும்மா கும்முனு இருக்கும் ஷிவானி..ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானியின் நடவடிக்கைகளில் கொஞ்சம் மாற்றம் தெரிவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வழக்கமாக மாலை நான்கு மணி ஆனால் கவர்ச்சி நடனம் ஆடி வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தவர் நடிகை ஷிவானி.

சீரியல் நடிகையாக இருந்தாலும் எக்கச்சக்கமான ஃபேன்ஸ் கொண்டுள்ள இவர் இப்பொழுது பாலாஜி முருகதாஸ் உடன் இணைந்து புதிய ப்ராஜக்ட் ஒன்றில் பணியாற்ற உள்ளதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்க இப்பொழுது பில்டிங் நடுவே ஈஃபில் டவர் மாதிரி சும்மா நச்சுனு நின்று கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

கவர்ச்சியாக நடனம்

கவர்ச்சியாக நடனம்

சின்னத்திரையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இரண்டு பிரம்மாண்ட நெடுந்தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். நடனம் ஆடுவதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக நடனம் ஆடிய குத்தாட்ட வீடியோவை போடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பாலாஜிக்கு பணிவிடை

பாலாஜிக்கு பணிவிடை

பகல் நிலவு மற்றும் ரெட்டை ரோஜா என இரண்டு சூப்பர் ஹிட் சீரியலில் லீட் ரோலில் நடித்துள்ள இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க அதை சரிவர பயன்படுத்தாமல் கோட்டை விட்டதோடு பாலாஜிக்கு பணிவிடை செய்வதையே முழு நேர வேலையாக வீட்டுக்குள் செய்து வந்ததாக பலரும் குற்றம் சாட்டி இருக்க, நிகழ்ச்சி முடிவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார்.

குறைந்த கவர்ச்சி

குறைந்த கவர்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்த அனைத்து கவர்ச்சி வீடியோக்களையும் புகைப்படங்களையும் அதிரடியாக டெலிட் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஷிவானி இப்பொழுது மீண்டும் அடக்க ஒடுக்கமான மற்றும் குறைந்த கவர்ச்சி காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Recommended Video

Kala பட நடிகையின் படு கவர்ச்சி Photoshoot Easwari Rao
டிரஸ்ஸில் தொப்புள் தெரிய

டிரஸ்ஸில் தொப்புள் தெரிய

திரைப்படப் பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாடி வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள இவர், சமீபத்தில் வடிவேலுவின் வாடி பொட்ட புள்ள பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இப்பொழுது அப்பார்ட்மெண்ட்டில் ரெண்டு பில்டிங்குக்கு நடுவே ஈஃபில் டவர் மாதிரி நச்சுன்னு நின்றுகொண்டு டைட்டான டிரஸ்ஸில் தொப்புள் தெரிய வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டவாறு வைரலாகி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X