பக்தி பழமாக மாறிய ஷிவானி நாராயணன்.. இந்த அடக்கவொடுக்கம்கூட பிடித்திருப்பதாக ரசிகர்கள் கொஞ்சல்ஸ்!

சென்னை : நடிகை ஷிவானி நாராயணன் தொலைக்காட்சியிலிருந்து தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஷிவானி தொடர்ந்து பட வாய்ப்புகளை ஈர்க்கும்வகையில் அதிகமான கவர்ச்சியுடன்கூடிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நடிகை ஷிவானி நாராயணன்

நடிகை ஷிவானி நாராயணன்

நடிகை ஷிவானி நாராயணன் பகல்நிலவு என்ற தொடரில்தான் முதன்முதலில் அறிமுகமானார். தொடர்ந்து சில தொடர்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், இந்த நிகழ்ச்சிமூலம் மிகவும் பிரபலமாக மாறியுள்ளார் ஷிவானி.

பிக்பாஸ் மூலம் பிரபலம்

பிக்பாஸ் மூலம் பிரபலம்

தொடர்ந்து பிக்பாஸ் ஷிவானி என்றே தற்போது இவர் அழைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தையடுத்து இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்து வரவேற்பை பெற்றுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தற்போது இயக்குநர் பொன்ராம் இயக்கத்திலும் ஷிவானி இணைந்துள்ளார். முன்னதாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்திலும் இவர் இணைந்திருந்தார். தன்னுடைய இன்ஸ்டாகிராமில் மிகவும் பிசியாக உள்ளார் ஷிவானி. தொடர்ந்து பல வீடியோக்கள் மற்றும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகமூட்டி வருகிறார்.

ஏராளமான பாலோயர்கள்

ஏராளமான பாலோயர்கள்

இதன்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவரை 3.5 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து கவர்ச்சி தூக்கலான புகைப்படங்களை தன்னுடைய பக்கத்தில் இணைத்து வருகிறார். இடையிடையில் கோயில்களுக்கு செல்லும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை ஷிவானிக்கு அதிகமாக காணப்படுவதை இந்தப் புகைப்படங்கள் காட்டுகின்றன. இந்நிலையில் தற்போது தன்னுடைய வீட்டின் பூஜை அறையில் பெருமாள் சிலையின் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஷிவானி. அழகான புடவையில் அம்சமாக இருக்கிறார் ஷிவானி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X