கவர்ச்சி புயல் ஷோபிதா ராணா.. இணையத்தில் செம்ம வைரலாகும் பிக்ஸ்!

மும்பை : பல கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை கலக்கி வருகிறார் ஷோபிதா ராணா. மாடலிங் துறையில் இருந்த ஷோபிதா தனது அழகான தோற்றத்தாலும், கண்ணை கவரும் உடையினாலும் அனைவராலும் அறியப்பட்டார்.

Recommended Video

ACTRESS KIRAN GLAMOUR ROUTE | TALKING 2 MUCH - EP-05 | Filmibeat Tamil

ஷோபிதாவை பார்த்த விளம்பரதாரர்கள் பல விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். அவர் நடித்த விளம்பரங்களில் கோல்கேட் விளம்பரமும் ஒன்று.

விளம்பரங்களில் நல்ல வரவேற்பை பெற்ற ஷோபிதா "நா நீரே நு ஸதா" என்ற மியூசிக் வீடியோ மூலம் அனைவராலும் அறியப்பட்டார். இவருடைய அழகை பார்த்த சினிமா தயாரிப்பாளர்களும் ,டைரக்டர்களும் ஷோபிதாவின் கதவை தட்டினர்.

 இஷ்க் பிராந்தி

இஷ்க் பிராந்தி

பல விளம்பரங்களில் நடித்தாலும் பெரிய ஸ்க்ரீன்னில் நடிக்கிற மாதிரி வருமா, என்று நன்கு அறிந்த ஷோபிதா ,வந்த வாய்ப்பை கச்சிதமாக பிடித்துக்கொண்டார். இஷ்க் பிராந்தி என்ற பஞ்சாபி படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர்ஹிட் ஆனது. மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றார். அடுத்து பல வாய்ப்புகள் வந்ததும் குஷியில் இருந்தார் ஷோபிதா .

கவர்ச்சி

கவர்ச்சி

தெலுங்கு ,கன்னடா போன்ற மொழிகளிலும் நடிக்க தயாரான ஷோபிதா கோலு அண்ட் பப்பு, ராஜா மீறு கீகா போன்ற படங்களிலேயும் நடித்துள்ளார் எப்போதும் கவர்ச்சியை விரும்பவும் இவர் படங்களில் கூட கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட பஞ்சம் வைப்பதில்லை, அசால்ட்டாக கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சில பேச்சுக்கள் உண்டு.

 செம குஷி

செம குஷி

இந்த ஊரடங்கு வந்த பிறகு செம்ம குஷியாகவே இருக்கிறார் ஷோபிதா. தான் விரும்பும் வேலைகளை செய்து காலத்தை கழிக்கிறார் ஷோபிதா. வித விதமான கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பார்ப்பவர்களை மெர்சலாகிக்கொண்டு இருக்கிறார். கவர்ச்சியை வேறு வேறு ஆங்கிள்களில் வெளியிட்டு பார்ப்பவர்களை ஈர்க்கிறார்.

 எனக்கு சமைக்க தெரியும்

எனக்கு சமைக்க தெரியும்

கவர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் தனக்கு சமைக்க தெரியும் என்று நிரூபிக்கும் வகையில் ஐஸ்கிரீம் செய்வதும்,சப்பாத்தி ரோல்ஸ்,கேக் என்று சமைத்து அசத்துகிறார் ஷோபிதா. எனக்கு யோகா, உடற்பயிற்சி செய்வதும், கவர்ச்சி மட்டும் தான் பிடிக்கும் என்று நினைக்காதீர்கள் எனக்கு சமைக்கவும் தெரியும் என்று கூலாக கூறுகிறார் ஷோபிதா .

 காதலர் கரம் பிடித்தார்

காதலர் கரம் பிடித்தார்

தனது நீண்ட நாள் காதலரான தருண் அகர்வாலை திருமணம் செய்து கொண்டார் ஷோபிதா. தனது உடற்பயிற்சி,யோகா மூலம் தனது அழகை பாதுகாத்து வருகிறார் ஷோபிதா ."ராம் ராஜ்யா "என்ற ஹிந்தி படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் தனது கவர்ச்சியும், தனது அழகும் கைகொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

 இணையத்தில் பிஸி

இணையத்தில் பிஸி

கனடா டி ஃலைட் என்ற இவர் நடித்த படம் படு தோல்வியை அடைந்ததையொட்டி தனது நடிப்பிலும், கவர்ச்சியிலும் மிகவும் கவனமாக இருக்கிறார். அதனால் இந்த ஊரடங்கில் தனது உடலை கச்சிதமாக பாதுகாத்து வருகிறார். அனைத்து லாக்டவுன் சேலஞ்ச்களிலும் ஆர்வமாக பங்கேற்று தான் சமூகவலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கிறார் என்பதையும் நிரூபித்து கொண்டே இருக்கிறார் ஷோபிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X