யாருப்பா இந்த கேக்கை இங்க வச்சது? சிவப்பு உடையில் ஹீரோயின்... இரக்கமில்லாமல் கலாய்க்கும் ரசிகர்கள்

By

Recommended Video

பிகினி உடையில் கலக்கும் வீடியோவை ஸ்ரதா தாஸ் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் - வீடியோ

மும்பை: பிரபல நடிகை ஸ்ரத்தா தாஸின் ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரத்தா தாஸ்.

தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஹாட் புகைப்படங்கள்

ஹாட் புகைப்படங்கள்

இந்தி மற்றும் தெலுங்கில் நடித்துவரும் ஸ்ரத்தாவுக்கு சமீபகாலமாக அதிகப் படங்கள் இல்லை. ஒரே ஒரு படத்தில்தான் நடித்துவருகிறார். இதனால் மற்ற நடிகைகளை போல, அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும்.

சிவப்பு உடையில்

இப்போது, சிவப்பு உடையில் படு கிளாமராக சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த கிளாமர் புகைப்படங்களை ரசிகர்கள், வரவேற்றுள்ளனர். சிலர் கண்டபடி வர்ணித்துள்ளனர். அவர் அழகையும் சரமாரியாக புகழ்ந்துள்ளனர். சிலர், கிண்டலாக கலாய்த்துள்ளனர். இன்னும் சிலர் பச்சையாக திட்டியுள்ளனர்.

அந்த ரோஜா பூவே

இருந்தாலும் இந்தப் படங்களை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். ஒரு ரசிகர், நீங்களும் சிவப்பு, டிரெஸ் சிவப்பு, லிப்ஸ்டிக் சிவப்பு... இப்படி எல்லாம் சிவப்பு மயமா இருந்தா நாங்க என்ன செய்ய முடியும்? என்று கேட்டுள்ளார். மற்றொருவர், இப்ப உங்களை பார்த்தா அந்த ரோஜா பூவே தலையை கவிழ்த்திடும் என்று கவிதை பாடியிருக்கிறார்.

அப்படி பொருந்துது

இன்னொருவர் யாருப்பா சிவப்பு கேக்கை இங்க கொண்டு வந்து வச்சது? என்று கேட்டுள்ளார். சிலர் கடுமையாகக் கலாய்த்துள்ளனர். 'உங்களுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை? எதுக்காக இவ்வளவு எக்ஸ்போஸ்? என்று கேட்டுள்ளார். நீங்களால் திருந்தவே மாட்டீங்களா? என்று இன்னொரு ரசிகர் கேட்டுள்ளார். சிவப்பு உங்களுக்கு மட்டும் அப்படி பொருந்துது எப்படி? என்று ஒருவர் கேட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X