வாவ்.. பால் போல மேனிம்பாங்களே அது இதுதானா.. நடிகையின் அசரடிக்கும் போட்டோ.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
மும்பை: நடிகை ஷ்ரத்தா தாஸின் அசத்தல் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் வாவ்.. வாட் எ பியூட்டி என சொக்கிபோயுள்ளனர்.
நடிகை ஷ்ரத்தா தாஸ் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். 2008ஆம் ஆண்டு தெலுங்கு படம் சித்து ஃப்ரம் சிலாகுலம் படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. அடுத்த 6 மாதங்களுக்குள் 4 படங்களில் ஒப்பந்தமானார் ஷ்ரத்தா தாஸ்.

பல மொழி
இதனால் முன்னணி நடிகையான ஷ்ரத்தாவுக்கு இந்திப்பட வாய்ப்புகளும் குவிந்தன. தொடர்ந்து பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார் ஷ்ரத்தா.

ரசிகர்களுக்கு ட்ரீட்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஷ்ரத்தா, அவ்வப்போது தனது க்யூட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார்.

குட்டி டிராயர்
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். கறுப்பு நிற குட்டி டிராயர், கறுப்பு நிற உள்ளாடை அணிந்திருக்கும் அவர், மஞ்சள் நிற ஓவர் கோட்டை அணிந்திருக்கிறார்.
Recommended Video
பால் போன்ற மேனி
கான்ட்ரவர்ஸியான கலரில் அவரது பால் போன்ற மேனி பளிச்சென தெரிகிறது. தொடை முழுக்க காட்டி சிம்பிலாக இருந்தாலும் சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு அசத்தியிருக்கிறார். ஷ்ரத்தா போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.
மஞ்சள் நிற உடை
உங்களுக்கு மஞ்சள் நிற உடை செம அழகாக உள்ளது என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
எல்லை தாண்டிவிட்டாய்
அழகின் எல்லையை தாண்டிவிட்டாய் என்று தெரிவித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











