குளிக்கும்போது கூட மேக்கப்தானா.. ஏன் இப்படி? பிரபல ஹீரோயினை கேள்வி கேட்டு கலாய்க்கும் ரசிகாஸ்!

By

மும்பை: குளிக்கும்போது கூட மேக்கப்போடுதான் வருவீர்களா? என்று பிரபல ஹீரோயினிடம் கேள்வி கேட்டு ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.

Recommended Video

Trisha Glamour steps | Quarantine Dance | Lock Down Diaries

பிரபல இந்தி நடிகை ஸ்ரத்தா தாஸ். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, மொகுடு, அட்டா, ஹிப்பி உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

ஊரடங்கு

ஊரடங்கு

கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழில், ஜித்தன் ரமேஷ் வில்லனாக நடித்துள்ள மிரட்சி படத்தில் நடித்துள்ளார். இந்தி மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரத்தா மற்ற ஹீரோயின்களை போல, இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் அந்தப் புகைப்படங்களை வெளியிடுவார்.

ஒர்க் அவுட் வீடியோ

ஒர்க் அவுட் வீடியோ

இப்போது கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், நடிகைகள், இன்ஸ்டாகிராமை போட்டோக்களால் நிரப்பி வருகிறார்கள். வீட்டில் இருந்தபடி, தாங்கள் செய்யும் ஒர்க் அவுட் வீடியோக்கள், யோகா மற்றும் டான்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

லாக்டவுன்

லாக்டவுன்

சில நடிகைகள், சமையல் செய்யும் வீடியோக்களையும் பகிர்கின்றனர். சிலர், சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்லி வருகின்றனர். லாக்டவுன் அவர்களை இப்படி மாற்றி இருக்கிறது. அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதற்கு ரசிகர்களும் தாராளமாக கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

குளிக்கும்போதும்

குளிக்கும்போதும்

இந்நிலையில், நடிகை ஸ்ரத்தா தாஸ் இப்போது, நீச்சல்குளத்தில் இருக்கும் ஹாட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் கண்டபடி கலாய்த்துள்ளனர். 'அதெப்படி, குளிக்கும்போதும் கூட மேக்கப் தானா? பிறகு எப்படி குளிப்பீங்க? என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.

அதே நீச்சல் குளம்

அதே நீச்சல் குளம்

இது த்ரோபேக் ஸ்டில்லா? என்று கேட்டுள்ள சிலர், நீங்க ஏன் வேற மாதிரி பிகினியை ட்ரை பண்ணக் கூடாது? என்று கூறியுள்ளனர். அதே நீச்சல் குளம், அதே டிரெஸ், ஏன் ஒரு மாசமா இதையே புரமோட் பண்ணிட்டு இருக்கீங்க? என்று ஒரு ரசிகர் கிண்டலாக கேட்டுள்ளார். இவ்வளவு ஹாட்டா இருக்கிறீங்களே, நீச்சல் குளம் என்னத்துக்காகும்? என்று சிலர் கேட்டுள்ளனர். ஸ்ரத்தாவின் இந்த ஸ்டில்ஸ் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X