For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சூடேற்றும் சேலை.. சொட்டும் கவர்ச்சி.. கிறுக்கேற்றும் ஷ்ரதா .. கிறுகிறு வீடியோ

  |

  மும்பை : சேலை என்பது பெண்களுக்கு ஒரு தனி அழகு தான். என்ன தான் மாடர்ன் உடைகள் அணிந்தாலும் சேலைக்கு இருக்கும் மௌசு அதிகம் தான். அந்த சேலையை இப்படி கூட கட்ட முடியுமா என்ற அளவுக்கு மாடர்னாகவும், கிளாமராகவும், வித விதமாகவும் காட்டுகின்றனர் நமது ஹீரோயின்கள்.

  சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு என்பார்கள் அவ்வாறு அந்த சேலையை கட்டும் பலர் அதனோடு சேர்த்து ஜாக்கெட்டின் பின் தாராளமாக ஜன்னலையும் கட்டி சும்மா காத்தோட்டமாக சுற்றி வருகிறார்கள். சேலை ஒரு பக்கம் என்றால் அதற்கு ஜாக்கெட் ஒரு விதமான கிளாமரை கூட்டி விடுகிறது.

  பல ஹீரோயின்கள் சேலையிலும் கிளாமர் காட்டுவதை தனது கடமையாகவும், வேலையாகவும் செய்து வருகின்றனர். அதனை பார்க்கும் ரசிகர்களை தன் வசம் ஈர்க்கும் வகையில் போட்டோக்களை வெளியிட்டு வருவதை தனது அன்றாட வேலைகளில் ஒன்றாக செய்து வருகின்றனர்.

  கண்ணாடி போடுற பெண்களுக்கு காதல் திருமணமாம்.. கண்ணாடியுடன் பிரபல நடிகை சொன்ன புதுத்தகவல்!கண்ணாடி போடுற பெண்களுக்கு காதல் திருமணமாம்.. கண்ணாடியுடன் பிரபல நடிகை சொன்ன புதுத்தகவல்!

   சூப்பர் அறிமுகம்

  சூப்பர் அறிமுகம்

  சித்து ஃப்ரம் சிகாகுளம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நம்ம ஷ்ரதா தாஸ். இவர் ஒரு ஜெர்னலிசம் ஸ்டூடெண்ட் அதுமட்டுமில்லாமல் முறையாக நடிப்பிற்கான தியேட்டர் கலையும் கற்றவர். தெலுங்கு, கன்னடா, பெங்காலி, ஹிந்தி மற்றும் மலையாளம் என பல மொழிகளில் நடித்து வரும் இவர் ஒரு பெங்காலி குடும்பத்தை சேர்ந்தவர்.

   தமிழில் அறிமுகம்

  தமிழில் அறிமுகம்

  ஷ்ரதா இப்பொழுது கொட்டிகோப்பா 3 என்னும் கன்னட படத்திலும், நீரேக்சனா என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது. சீக்கிரமே என்னை தமிழ் படங்களிலும் நீங்கள் பார்க்கலாம் என்று கூறி வருகிறார் ஷ்ரதா தாஸ். தமிழிலில் இவர் வருவதற்கு முன்பே இவருக்கு தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.

   மத்தளம் போடும் இடை

  மத்தளம் போடும் இடை

  இந்த குவாரன்டைன் டைமில் எல்லாரும் தனது பங்கிற்கு வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் போட, தன் பங்கிற்கு ஒரு ஹாட்டான டிக்டாக் வீடியோவை வெளியிட்டார் நம்ம ஷ்ரதா தாஸ். அவர் அந்த வீடியோவில் பெங்காலி ஸ்டைலில் சேலையை கட்டிக்கொண்டு ஒரு பக்கம் தனது இடுப்பை ஆட்டியவாறும் மறுபக்கம் ஒரு கையில் சேலையின் முந்தானையை சுழற்றியவாறும் ஒரு கிக்கோடு தாறுமாறான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

   டிக் டாக்

  டிக் டாக்

  இந்த டிக் டாக்கை பார்த்த இளசுகள் செம்ம குஷி ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இதை என்னால் நம்பவே முடியவில்லை சூப்பர் எக்ஸலண்ட் டூ ஹாட் என தனது ஆதங்கமான அன்பை வெளிப்படுத்தி இருக்குகிறார். இவர் மட்டும் தமிழுக்கு வந்தால் அனைத்து ரசிகர்களும் இவரது பக்கம் திரும்பி விடுவார்கள் என்றும் பல ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

   என் கனவு கன்னியே

  என் கனவு கன்னியே

  தொப்புள் தெரியிற மாதிரி இருக்கு என்னடா இதெல்லாம் ஒரு வீடியோவா என ஒரு சிலர் நினைக்கையில் பலர் இந்த மாதிரி வீடியோ தான் வேணும் என அடம்பிடிக்கின்றனர். இந்த சேலையில் நீங்கள் பார்க்க தேவதை போன்று இருக்கின்றீர்கள் என வர்ணித்திருக்கின்றனர் இணையதளவாசிகள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் நீங்கள் தான் என் கனவு கன்னி என்ற ரேஞ்சுக்கு வழிய தொடங்கி இருக்கின்றனர். கடைசியாக கன்னத்தில் குழியுடன் அவர் கொடுக்கும் புன்னைகை உண்மையாகவே செம்ம க்யூட் தான்.

   இது தெரியாம பேச்சே

  இது தெரியாம பேச்சே

  பல நடிகைகள் பொழுது போக்கிற்காக டிக் டாக், கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவது ஒரு பக்கம் இருந்தாலும், தனக்கு பட வாய்ப்புகள் வர வேண்டும் என்பதற்காகவே பலரும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஷ்ரதாவின் இந்த வீடியோவை பார்த்த சில பெண்கள் சேலையை இவ்வளவு அழகாக கட்ட முடியுமா, எனக்கு தெரியாம பேச்சே என்றும், பெங்காலி சேலைக்கு நான் எங்கடா போவோம் என்று மனதுக்குள் புலம்பி வருகின்றனர்.

  English summary
  Actress Shraddha Das has released a video of Tiktok
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X