பிகினியில் நீச்சல் குளத்தில் குளித்த ஷ்ரேயா.. இன்ஸ்டா வீடியோவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
Recommended Video
திருவனந்தபுரம்: நடிகை ஷ்ரேயா நீச்சல் குளத்தில் பிகினியில் குளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரேயா. அப்படத்தில் ஹீரோவின் கல்லூரி தோழியாக நடித்திருப்பார் ஷ்ரேயா.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வந்தா ஷ்ரேயா. தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டார்.

மீண்டும் நடிப்பு
அண்மையில் வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் ஷ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் இந்தியாவில் உள்ள ஷ்ரேயா, மீண்டும் படத்தில் நடிக்க ஆர்வமாய் உள்ளார்.

கிறங்கடிக்கும் வீடியோ
தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினியில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் ஷ்ரேயா.

வீடியோ
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அவர், நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் செம ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார் ஷ்ரேயா.
ஜொள்ளு
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகையும் வளைவு நெளிவு சுளிவுகளையும் பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர். ஷ்ரேயாவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications