இளமை மாறாத ஸ்ரேயா..கருப்பு வெள்ளை புகைப்படத்தில் கொள்ளை கொள்ளும் அழகு!

சென்னை : இடுப்பழகி என்று சொல்லும் அளவுக்கு தனது மெல்லிய இடையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் ஸ்ரேயா.

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.தனுஷ்,சூப்பர் ஸ்டார் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தமிழ் சினிமாவையே ஆட்டி படைத்தவர் தான் ஸ்ரேயா.

சமீபத்தில் பெண் குழந்தைக்கு அம்மாவான ஸ்ரேயா.யாருக்கும் தெரியாமல் இந்த விஷயத்தை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அலப்பறைகள் ஆயிரம்

அலப்பறைகள் ஆயிரம்

எப்போதும் சமூகவலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் ஸ்ரேயா பல கவர்ச்சி புகைப்படங்களையும், தன் கணவருடன் செய்யும் அலப்பறைகளையும் வீடியோவாகவும்,புகைப்படங்களாகவும் வெளியிட்டு வருவார்.சினிமாவில் மட்டும் இல்லாமல் சமூகவலைத்தளத்திலும் ஆட்டிப்படைத்து கொண்டு இருக்கிறார் ஸ்ரேயா என்று சொன்னால் அது மிகையாகாது.

ஜோடியாகும் வாய்ப்பு

ஜோடியாகும் வாய்ப்பு

எனக்கு 20 உனக்கு 18 படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும், அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார்.குறிப்பாக ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிவாஜி படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.அவரது நடனத்திற்கு பல ரசிகர்கள் அடிமை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண் குழந்தை

பெண் குழந்தை

தனது அன்றாட வாழ்க்கை நிகழுவுகளை எப்போதும் வெளியிடும் ஸ்ரேயா.தான் கர்ப்பமாக இருப்பதையும்,குழந்தை பிறந்ததையும், வெளியில் கூறாமலே இருந்தார்.தீடிரென்று அவர் குழந்தையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டவுடன், அவரது ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமா பிரபலங்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.பிறகு அனைவரும் வாழ்த்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

விதவிதமான புகைப்படங்கள்

விதவிதமான புகைப்படங்கள்

சமீபத்தில் புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஸ்ரேயாவை வர்ணிக்காதவர்கள் யாரும் இல்லை.அவ்வளவு அழகு,மேலும் கருப்பு வெள்ளை புகைப்படங்களாக வெளியிட்டது கூடுதல் அழகாக அமைந்து விட்டது .இதனை பார்த்த ரசிகர்களும் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்றும் ,உங்க அழகு குறையவே இல்லை என்று கூறி வருகின்றனர்.கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் லைக்குகளை இந்த புகைப்படம் குவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X