பேண்ட் போடாமல்.. காலை தூக்கியபடி போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்.. ஜொல்லு விட்ட ரசிகர்கள்!
சென்னை: ட்ரான்ஸ்பரன்ட் உடையை அணிந்து பேண்ட் ஏதும் அணியாமல் காலை தூக்கியவாறு படுபயங்கரமான போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா சரண்.
திருமணத்திற்கு பின் உலகம் முழுவதும் பல பகுதிகளைச் சுற்றி தனது கணவருடன் அடிக்கடி எடுத்த புகைப்படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் ஸ்ரேயா சரண்.
அந்த வகையில் தற்போது வெளிநாட்டில் இவர் வசிக்கும் வீட்டு பால்கனியில் ட்ரான்ஸ்பரண்ட் உடையை அணிந்துகொண்டு பேண்ட் எதுவும் அணியாமல் காலை தூக்கியவாறு வெளியிட்டுள்ள படுபயங்கர கவர்ச்சிப் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

உச்ச நடிகையாக
மெல்லிய இடையும் சிரிப்பான முக அழகும் கொண்டு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து உச்ச நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் தமிழில் ரஜினிகாந்த், விஜய், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மிகப்பெரிய வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்துள்ளார்.

கவர்ச்சி கலந்த நடிப்பின் மூலம்
தெலுங்கு திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய ஸ்ரேயா சரண் நாகார்ஜுனா உடன் நடித்த சந்தோசம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்த நிலையில் அடுத்தடுத்த படங்கள் இவருக்கு வரிசைகட்டி நிற்க அதில் மிகப்பெரிய நடிகர்களுடன் பல படங்களில் பிஸியாக நடித்து பிரபலமாகி வந்தார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமாகி "மழை" உள்ளிட்ட படங்களின் தனது கவர்ச்சி கலந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை நனைய வைத்த ஸ்ரேயா பின் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தார்.

ரஷ்ய காதலரை
குட்டி, சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் அடுத்தடுத்து நடித்து தமிழில் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் உச்ச நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா சரண் சில வருடங்களுக்கு முன்பு தனது ரஷ்ய காதலரை திருமணம் செய்துகொண்டார்

மகிழ்ச்சியாக ஊர் சுற்றி
திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஸ்ரேயா, கணவருடன் உலகம் முழுவதும் பல இடங்களில் சுற்றிய பல புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

பின்னால் காலை தூக்கியவாறு
இந்நிலையில் தற்போது ரஷ்யாவில் தான் வசித்து வரும் வீட்டின் பால்கனியில் ட்ரான்ஸ்பரன்டான உடை அணிந்து கொண்டு கீழே பேண்ட் எதுவும் அணியாமல் பின்னால் காலை தூக்கியவாறு அதேசமயம் முன்னழகு தெரியுமாறும் சிரித்த முகத்துடன் முதல் புகைப்படத்திலும்.

படுபயங்கர கவர்ச்சி
மற்றொரு புகைப்படத்தில் பேண்ட் அணியாமல் மறைக்க வேண்டியதை கைகளால் மறைத்தவாறு படுகவர்ச்சியாக வெளியிட்டுள்ள இந்த படுபயங்கர கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் பலரின் கண்களை குளிர்வித்து வருவது மட்டுமல்லாமல் பலரையும் அடேங்கப்பா என வாய்பிளக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











