வைரலாகும் ரஜினி நாயகி டான்ஸ் வீடியோ.. அப்டியே ‘அந்த’ பிக் பாஸ் ரகசியமும் சொன்னா நல்லாயிருக்கும்!

நடிகை ஸ்ரேயாவின் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Recommended Video

வைரலாகும் நடிகை ஸ்ரேயா சரண் டான்ஸ் வீடியோ | shriya saran Viral Dance

சென்னை: கவர்ச்சி உடையில் நடிகை ஸ்ரேயா சரண் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

ரஜினி, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் ஸ்ரேயா சரண். சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்தார். குறிப்பாக விக்ரமனின் கந்தசாமி படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி, பட வாய்ப்புகளை அள்ளிக்குவித்தார்.

ஆனால் அடுத்தடுத்து ஏற்பட்ட தோல்வியால் ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களிலும் பட வாய்ப்புகள் இல்லை. இதனால் திருமணம் செய்து கொண்டு, இல்லற வாழ்வில் செட்டிலானார்.

தற்போது ரீஎண்ட்ரி கொடுக்கும் வகையில் சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதில் விமலுடன் அவர் நடிக்கும், 'சண்டகாரி - தி பாஸ்' படமும் ஒன்று. இந்த படத்தை ஆர்.மாதேஷ் இயக்குகிறார்.

டான்ஸ் வீடியோ

தற்போதைய டிரெண்டில் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு தான் நடிகைகள் வாய்ப்பு தேடி வருகின்றனர். ஆனால் நடிகை ஸ்ரேயா ஏற்கனவே எல்லையற்ற கவர்ச்சியை காட்டியவர். எனவே தற்போது வித்தியாச முறையாக, ஒரு ஹாட் நடன வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆங்கில பாடலுக்கு நடனம்

ஆங்கில பாடலுக்கு நடனம்

ஷிம்மிஸ் மற்றும் பேண்டிஸ் போல் உள்ள நைட் டிரஸ்சில், ஒரு பால்கனியில் இருந்தபடி ஆங்கில பாடலுக்கு நடனமாடுகிறார் ஸ்ரேயா. இடுப்பை வளைத்து, நெளித்து, தலைமுடியை இருபக்கமும் ஆட்டி, டான்ஸ் ஆடுகிறார் அவர். இதன் மூலம் தான் பழைய ஸ்ரேயா தான் நிரூபிக்க முயன்றிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

அடுத்த இன்னிங்ஸ்

அடுத்த இன்னிங்ஸ்

இந்த நடன வீடியோவை பார்த்து, ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். "யாராச்சும் இந்த பொண்ணுக்கு சான்ஸ் கொடுங்கய்யா பாவம்... சூப்பர் பேபி செம டான்ஸ்" என்பது உள்பட பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆக ஸ்ரேயாவின் இரண்டாவது இன்னிங்சும் செம ஹாட்டாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

பிக் பாஸ் வைல்ட் கார்ட்

பிக் பாஸ் வைல்ட் கார்ட்

இந்த வீடியோவை அவர் பார்சினோவில் எடுத்திருக்கிறார். அங்கு மழை பெய்ததால் மயிலாக அவர் நடனமாடி இருக்கிறார். ஆனால், தமிழகத்தில் அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் போகப் போவதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. இது எந்தளவிற்கு உண்மை எனத் தெரியவில்லை. ஸ்ரேயாவே இது தொடர்பாக ஒரு பதிவு போட்டால் தான் உண்மை தெரிய வரும்.

More from Filmibeat

Read more about: shriya saran ஸ்ரேயா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X