யாரும் என்னை கண்ட்ரோல் பண்ண முடியாது.. தொடை அழகு தெரிய கிளாமர் போஸ் கொடுத்த ஸ்ரேயா சரண்!

சென்னை : நடிகை ஸ்ரேயா சரண், தொடை அழகை மொத்தமும் காட்டி இளம் ரசிகர்களை உச்சு கொட்டவைத்துள்ளார். இவரின் கவர்ச்சி போட்டோவிற்கு ரசிகர்கள் தங்கள் மனதை பறிகொடுத்துள்ளனர்.

கோலிவுட்,டோலிவுட், பாலிவுட் சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரேயா சரண்.

இன்று டாப் நடிகையாக இருந்தாலும், தமிழில் இவர் அறிமுகமானது என்னவோ சின்ன கதாபாத்திரத்தில் தான். த்ரிஷா ஹீரோயினாக நடித்த 'எனக்கு 20 உனக்கு 18' ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

நடிகை ஸ்ரேயா சரண்

நடிகை ஸ்ரேயா சரண்

பின்னர் கதாநாயகியாக மழை படத்தில் ஸ்ரேயா நாயகி அவதாரம் எடுத்தார். அந்த படம் ஹிட்டடித்ததால்,நடிகை ஸ்ரேயா சரணுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி, அழகிய தமிழ்மகன், தோரணை, கந்தசாமி, குட்டி, ஜக்குபாய், சிக்கு புக்கு, ரௌத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என பல படங்களில் கமிட்டானார்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

நடிகை ஸ்ரேயா சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். ரஜினி, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த போதும் ஒரு கட்டத்தில் படவாய்ப்பை இழந்த ஸ்ரேயா, வடிவேலுவின் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

நடிகை ஸ்ரேயா ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரருடன் காதல் உறவில் இருந்தார். இதையடுத்து, 2018ஆம் ஆண்டு தனது காதலரான டென்னிஸ் வீரர் ஆண்ட்ரேய் கோஸ்ச்சீவை திருமணம் செய்து கொண்டு வெளி நாட்டிலேயே இருந்த ஸ்ரேயா சரணுக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தனது பெண் குழந்தைக்கு அழகாக ராதா என பெயர் வைத்துள்ளார்.

ஒரு சில படங்களில்

ஒரு சில படங்களில்

குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்களில் நடித்து வரும் ஸ்ரேயா, ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்திருந்தார். மேலும், இந்தியில் அஜய் தேவ்கன் உடன் இணைந்து த்ரிஷ்யம் 2 படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியானது. பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி விருந்து

கவர்ச்சி விருந்து

இணையத்தில் படுஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா சரணை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று புள்ளி ஒன்பது மில்லியன் பாலோவர்களை பின் தொடர்ந்து வருகின்றனர். தனது இன்ஸ்டா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், கவர்ச்சித் தாண்டவம் அடி வருகிறார். தற்போது இவர் மார்டன் உடையில் தொடை அழகைக் காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X