Don't Miss!
- Automobiles
புதிய டொயோட்டா இன்னோவா காரின் டெலிவரி தொடங்கியது! இவ்ளோ மைலேஜ் தருமா! அதான் எல்லாரும் வரிசைல நிக்கறாங்க!
- News
+2,+11,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. தமிழக பள்ளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் குட் நியூஸ்
- Lifestyle
தினமும் காலையில் இந்த 5 பானங்களை குடிச்சீங்கனா... உங்க எடை 'சர்ருனு' குறைஞ்சிடுமாம் தெரியுமா?
- Finance
தங்கம் விலை இன்று எப்படியிருக்கு தெரியுமா.. கூடியிருக்கா குறைஞ்சிருக்கா.. இனி எப்படியிருக்கும்?
- Technology
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
கிரணுக்கு போட்டியாக கவர்ச்சி காட்டும் ஸ்ரேயா..திருமணமாகி 40 வயதைத் தாண்டியும் இன்னும் குறையாத அழகு!
சென்னை : நடிகை ஸ்ரேயா சரண், கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களை ஏக்கபெருமூச்சு விடவைத்துள்ளார். இந்த போட்டோவிற்கு மலைபோல் லைக்குகள் குவிந்து வருகின்றன.
எனக்கு 20 உனக்கு 18 படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்த ஸ்ரேயா. தனது திறமையாலும், அழகாலும், விஜய், ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
ஸ்டார் நடிகை என பெயர் எடுத்த ஸ்ரேயா சரண், தற்போது கவர்ச்சி புயலாக மாறியுள்ளார்.
நயன்தாராவை கேலி செய்த நடிகை இவர்தானா?ஏய் படவுர் மூஞ்சி அவ்வளவுதான்..விளாசும் நெட்டிசன்ஸ்!

நடிகை ஸ்ரேயா சரண்
தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பினார். விஜயுடன் அழகிய தமிழ் மகன் படத்திலும், ரஜினிகாந்துடன் சிவாஜி படத்திலும், தனுஷூடன் குட்டி, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

முன்னணி நடிகை
ஜெயம் ரவியுடன் இணைந்து இவர் நடித்த மழை திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்த நிலையில், இப்படம் ஸ்ரேயாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே டீன் ஏஜ் ரசிகர்களை கவரும் வகையில்,கவர்ச்சியில் தாராளம் காட்டி இருந்தார். அதன் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி கொடிகட்டி பறந்த ஸ்ரேயா, ஒரு சில பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சென்றார். பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார்.

காப்ஸா படத்தில்
தமிழில் கமனம், சண்டக்காரி, நரகாசுரன் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. மேலும், த்ரிஷ்யம் 2 படம் சமீபத்தில் வெளியானது. கன்னடத்தில் உருவாகி உள்ள காப்ஸா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. இந்த ஆண்டு வெளியான பிரம்மாண்டமான படமான ஆர்ஆர்ஆர் படத்திலும் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்திருந்தார்.

80 ஆயிரம் லைக்குகள்
திருமணத்திற்குப் பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான க்யூட் படங்களையும், கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள ஸ்ரேயா, கிறிஸ்துமஸ் அதுவுமா, கவர்ச்சி ததும்ப ததும்ப சிவப்பு உடையில் , போதை ஏற்றும் வகையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ பதிவிட்ட 6 மணி நேரத்திற்குள் 80 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.

கிரணுக்கு போட்டி கவர்ச்சி
சமீபத்தில் இவர், உள்ளாடை எதுவும் அணியால், பின்னழகை மொத்தமாக காட்டி பிங்க் நிற சேலையை கையில் பிடித்தபடி போஸ் கொடுத்திருந்தார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் படவாய்ப்பு இல்லை என்பதற்காக இப்படியா என்றும், வரவர நீங்கள் கிரணுக்கு போட்டியாக கவர்ச்சி போட்டோவை பதிவிடுகிறீர்கள் அதெல்லாம் நல்லாவா இருக்கு என்று கேட்டனர். ஆனால், இந்த போட்டோ 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றது.