திடீரென வைரலாகும் நடிகை ஷ்ரேயாவின் டாப்லெஸ் போட்டோ.. கண்டப்படி கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை ஷ்ரேயாவின் டாப்லெஸ் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் கன்னாபின்னவென கழுவி ஊற்றியுள்ளனர்.

தெலுங்கு சினிமாவின் மூலம் சினிமா இன்டஸ்ட்ரிக்கு அறிமுகமானவர் நடிகை ஷ்ரேயா சரண்.

தமிழில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷ்ரேயா. அப்படத்தில் ஹீரோவின் கல்லூரி தோழியாக நடித்திருப்பார் ஷ்ரேயா.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி என பிஸியாக நடித்து வந்தார் ஷ்ரேயா. தமிழில் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

மீண்டும் நடிப்பு

மீண்டும் நடிப்பு

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் ஷ்ரேயா. திருமணத்திற்கு பிறகும் நடிக்க ஆர்வமாய் உள்ளார். இதற்காக விதவிதமாக போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார்.

குளிக்கும் போட்டோ

குளிக்கும் போட்டோ

தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினியில் ஆற்றில் குளிக்கும் போட்டோவை ஷேர் செய்திருந்தார் ஷ்ரேயா. அந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்தது.

டாப்லெஸ் போட்டோ

டாப்லெஸ் போட்டோ

இந்நிலையில் நடிகை ஷ்ரேயாவின் டாப்லெஸ் போட்டோ ஒன்று இணையத்தை திணறடித்து வருகிறது. அந்த போட்டோவில் சேலை இடுப்புக் கீழ் போர்த்தியுள்ள ஷ்ரேயா டாப்பில் எதுவும் அணியாமல் கைகளை வைத்து மறைத்துள்ளார்.

கைகளில் சலங்கை

கைகளில் சலங்கை

இந்த போஸில் ட்ரான்ஸ்ப்ரன்ட் சேலையில் முழு தொடையும் அப்படியே தெரிகிறது. மேலும் நெற்றியில் பெரிய பொட்டு கண்களில் கரு மை கைகளில் சலங்கை என ஒரு மார்க்கமாக உள்ளார் ஷ்ரேயா.

ஆபாச நடிகை ஆக..

ஆபாச நடிகை ஆக..

ஷ்ரேயாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டப்படி கழுவி ஊற்றி வருகின்றனர். ஆபாச நடிகை ஆக நல்ல ஆரம்பரம் என்றும் இப்படி போஸ் கொடுத்திருப்பதன் மூலம் உங்களை வெறுக்கிறோம் என்றும் நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

Recommended Video

Shriya Saran Lip Kiss in Airport | கொரோனா உறுதியாகியுள்ளது | AshishVidyarthi, Suriya
போட்டோ இல்லை ஆர்ட்

போட்டோ இல்லை ஆர்ட்

இன்னும் பலர் ஹாட் அன்ட் செக்ஸி என ஜொள்ளு விட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், இது போட்டோ இல்லை ஆர்ட்.. ஷ்ரேயாவை திட்டாதீர்கள் என கேட்டு டிவிட்டி வருகின்றனர்.

வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ

வரையப்பட்ட ஓவியமா அல்லது மார்ஃபிங் செய்யப்பட்ட போட்டோவா அல்லது ஷ்ரேயாவின் டாப்லெஸ் போட்டோவா என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால் ஷ்ரேயாவின் இந்த டாப்லெஸ் போட்டோ திடீரென வைரலாகி வருகிறது.

Read more about: shriya saran
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X