Don't Miss!
- Technology
புண்பட்ட நெஞ்சை FREE டேட்டாவை வச்சு தேத்திக்கோங்க.. Vodafone அறிவித்துள்ள "அடேங்கப்பா" ஆபர்!
- News
முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணுக்கு உடல் நலம் பாதிப்பு..ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பப்ளிக்கா கணவருடன் லூட்டி... ரசிகர்களை காண்டாக்கும் ஸ்ரேயாவின் புது வீடியோ!
சென்னை : ஸ்ரேயாவுக்கு கல்யாணம் ஆனாலும் ஆச்சு அவர் கணவருடன் அடிக்கும் லூட்டியை தாங்க முடியலடா சாமி என்று சொல்ல வைக்கிறது.
கணவருடன் இவர் ரொமான்ஸ் செய்யும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஏக்கப்பெருமூச்சுடன் கண்ணீர் வடிப்பார்கள்.
இப்படி ஒரு வீடியோவைத்தான் தற்போதும் ஸ்ரேயா வெளியிட்டு இளசுகளை காண்டாக்கி உள்ளார்.
பக்ரீத் ஸ்பெஷல் ட்ரீட்...அட்லீ – ஷாருக்கான் படத்தில் இவர் தான் ஹீரோயினா ?

டாப் ஹீரோயின்
தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் கவர்ச்சியாலும் அனைவரையும் தன் பக்கம் வளைத்துப்போட்டு வைத்திருந்தார். ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் நடித்து டாப் ஹீரோயினானார்.

மார்க்கெட் உயர்ந்தது
இதையடுத்து, விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் ஸ்ரேயா தான் டாப் என்று சொல்லும் அளவுக்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை கிடுகிடுவென உயர்த்தினார்.
Recommended Video

காதலரை மணந்தார்
ஸ்ரேயாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் ரஷ்யாவைச் சேர்ந்த தனது காதலரான ஆண்ட்ரேவை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.அவ்வப்போது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் படகில் இருவரும் உரையாடிக்கொண்டு இருக்கும் போது, அந்தரங்க பகுதியில் முத்தமிட்டு இணையத்தை தெறிக்கவிட்டார்.

கணவருடன் லூட்டி
தற்போதும், காட்டுப்பகுதியில் கணவருடன் ஆட்டம் போட்டு லூட்டி அடித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். ஸ்ரேயாவுக்கு கல்யாணம் ஆனாலும் ஆச்சி இவங்க ரெண்டு பேரும் பண்ற அட்டகாசத்தை தாங்க முடியலடா சாமி என்று கூறி வருகின்றனர். இன்னும் சில இளசுகள் ரஷ்யா காரனுக்கு வந்த வாழ்வு என்று கலாய்த்து வருகின்றனர்.