Just In
- 5 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 5 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 7 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 7 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரசிகர்களுக்கு ஹார்டின் விடும் ஐஷு பாப்பா... மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள்!
மும்பை: சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஸ்ரேயா ஷர்மா இப்பொழுது ஒரு தளதளவென வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு ஆளாகிவிட்டார்.
தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரேயாவுக்கு இன்று வரை ரசிகர்கள் இருந்துவரும் நிலையில், படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஸ்பெஷல் பவர்.. கோழிப்பண்ணையான பிக்பாஸ் வீடு.. விழுந்து வாரிய அர்ச்சனா.. சூடு பறக்கும் புரமோ!
எனினும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக வலம் வரும் இவர் இப்பொழுது ரசிகர்களை கிறங்க வைக்கும் வகையில் ஹார்டின் விடும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மனதை பறிகொடுத்து வருகின்றனர்.

பின்தொடரும் ரசிகர்கள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விரைவில் ஹீரோயினாக ஜொலிக்க உள்ள நடிகை ஸ்ரேயா ஷர்மா, இன்று படங்களில் நடிக்காத போதிலும் இவரைப் பின்தொடரும் ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருந்து வர ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் சமீபகாலமாக இவர் வெளியிடும் படு கவர்ச்சியான புகைப்படங்கள் வேற லெவலில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வருகின்றது.

ஐஷு கதாபாத்திரம்
தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தி வந்த ஸ்ரேயா ஷர்மா தமிழில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சுட்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததோடு, இதில் இவரின் ஐஷு கதாபாத்திரம் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது.

கதாநாயகியாக நடித்து
சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்கு பிறகு எந்திரன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து சென்ற இவர், தெலுங்கில் நிர்மலா கான்வென்ட் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ஹீரோயினாகவும் வலம் வந்தார்.

சைடு கேப்பில்
இந்நிலையில் சிறிது காலம் சினிமாவை தள்ளி வைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, சைடு கேப்பில் கிடைக்கின்ற போதெல்லாம் சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

கால் மேல் கால் போட்டு
ஏற்கனவே தளும்ப தளும்ப சேலையில் ஸ்ரேயா ஷர்மா வெளியிட்டுள்ள படு ஹாட்டான புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை தத்தளிக்க வைத்த நிலையில் இப்பொழுது நைட் ட்ரெஸ்ஸில் சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு கைகளால் ஹார்டின் விட்டு சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார் இந்த ஐஷு பாப்பா. நல்லா வருவமா நீ.