இதெல்லாம் ரொம்ப ஓவர்.. வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் போடுங்க.. ஸ்ரேயா ஷர்மாவை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை : மாஸ் ரசிகர் கூட்டத்தைக் கொண்டு மாஸாக வலம் வரும் நடிகர் சூர்யாவிற்கு குழந்தையாக நடித்த பிரபல குழந்தை நட்சத்திரம் இப்பொழுது தாறுமாறான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
பார்க்க செம க்யூட்டாக இருக்கும் ஸ்ரேயா ஷர்மா குழந்தை நட்சத்திரமா எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்திருக்கும் நிலையில் இன்று வரை பலரும் இவரை குழந்தையாகவே பார்த்து வருகின்றனர்.
திரைப்படங்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்திருக்கும் ஸ்ரேயா ஷர்மா இப்பொழுது தொடை தெரிய அரைகுறை ஆடையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து நெட்டிசன்கள் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என கண்டித்து வருகின்றனர்.

தனித்துவமான ஒன்றாக
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் சூப்பர் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா ஜோதிகா பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் "சில்லுனு ஒரு காதல்" திரைப்படம் இன்று வரை தனித்துவமான ஒன்றாக நிலைத்து நிற்கிறது.

பேவரிட் திரைப்படமாக
அறிமுக இயக்குனர் கிருஷ்ணா இயக்கிய இந்த திரைப்படம் காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை என்ற இருவேறு காலத்தைக் கொண்டு உருவாகி இருந்த "சில்லுனு ஒரு காதல்" திரைப்படம் வெளியாகி பல வருடங்களை கடந்தும் இன்று வரை பலரது பேவரிட் திரைப்படமாக இருந்து வருகிறது.

பல பாராட்டுகளை
சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் நடிப்பு எந்த அளவுக்குப் பிரபலமாக பேசப்பட்டதோ அதே அளவிற்கு சூர்யாவிற்கு குழந்தையாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஸ்ரேயா ஷர்மாவின் நடிப்பும் பலரையும் ரசிக்க வைத்ததோடு பல பாராட்டுகளையும் வாங்கிக் குவித்தது.

பெரிய பெண்ணாக
ஸ்ரேயா ஷர்மா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமாக உள்ள நிலையில் இப்போது கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாலும் பலரும் இவரை குழந்தையாகவே பார்த்து வருகின்றனர்.

முன்னணி நடிகைகளுக்கு இணையாக
இந்த நிலையில் இவர் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்து வைரலாகி வந்த நிலையில் இப்போது அரைகுறை உடையில் தொடை தெரிய முன்னணி நடிகைகளுக்கு இணையாக சொக்கவைக்கும் அழகில் குட்டி உடை அணிந்து கொண்டு வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது.

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்
சொக்கவைக்கும் அழகால் தொடையை காட்டிக்கொண்டு ரம்மியமாக காட்சியளிக்கும் ஸ்ரேயா ஷர்மாவின் இந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த பலரும் ஆஹா, ஓஹோ என வர்ணித்து வரும் நிலையில் சிலர் சூர்யா பொண்ணுக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவர் வயசுக்கு தகுந்த மாதிரி டிரெஸ் பண்ணுங்க என, ஸ்ரேயா ஷர்மாவை இன்னும் குழந்தையாகவே பாவித்து கண்டித்து வருகின்றனர் சில அட்வைஸ் அலப்பறைகள்.


Click it and Unblock the Notifications











