சேலையில் தொப்புள் தெரிய கும்தாவா போஸ்.. சூர்யாவின் ரீல் மகளின் அடாவடி!

மும்பை : தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரேயா சர்மா தமிழில் சில்லுன்னு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

முதல் படத்திலேயே பல கோடி ரசிகர்களை தனது க்யூட்டான நடிப்பின் மூலம் வென்ற ஸ்ரேயா இப்பொழுது கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

படங்களில் நடிக்காத போதும் சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா சர்மா இப்பொழுது சேலையில் தொப்புள் தெரிய வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரமித்துப் போய் உள்ளனர்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

தமிழில் நடித்தது ஒரே ஒரு திரைப்படம் என்றாலும் அதிலே எக்கச்சக்கமான ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்ற நடிகை ஸ்ரேயா சர்மா, சூர்யா ஜோதிகா பூமிகா ஆகியோரின் நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

படங்களில் கதாநாயகியாக

படங்களில் கதாநாயகியாக

ஏற்கனவே ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படத்தில் நடித்து நடிகர்களுக்கு இணையாக மெகா ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்த இவர் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

பெரிதாக கவனிக்கப்படாத

பெரிதாக கவனிக்கப்படாத

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்திற்குப் பிறகு எந்திரன், நீதானே என் பொன்வசந்தம் போன்ற திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து சென்ற இவரை பெரிதாக கவனிக்கப்படாத நிலையில் தமிழில் எப்போது ஹீரோயினாக நடிப்பார் என இவரின் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர்.

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

ரசிகர்களுக்கு ஏமாற்றம்

தெலுங்கில் வெளியான நிர்மலா கான்வென்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரேயா சர்மாவுக்கு அதில் எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து பல திரைப்படங்களில் ஹீரோயினாக அசத்துவார் என எண்ணிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் இப்பொழுது திரைப்படங்களில் எதுவும் நடி க்காமல் படிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

ரொமான்டிக் லுக்கோடு

ரொமான்டிக் லுக்கோடு

இருப்பினும் சமூக வலைதளங்களில் ஸ்ரேயா சர்மா செய்யும் கிளாமர் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்கொண்டிருக்க இப்பொழுது பார்க்க லட்டு மாதிரி இருக்கும் இவர் கருப்பு நிற சேலையில் தொப்புள் தெரிய
ரொமான்டிக் லுக்கோடு அடக்க ஒடுக்கமாக போஸ் கொடுத்திருக்கும் க்யூட் புகைப்படங்கள் இணையதளத்தை தட்டித்தூக்கி செம வைரலில் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X